டேனியஸ் புயலால் 2000 ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு..!

டேனியஸ் புயல் லிபியாவை தாக்கியதால் 2000 ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக டேனியஸ் காரணமாக கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் டெர்னா,பெடா,சுசா என பல நகரங்கள் அதிகபாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பலர் காயத்திற்குள்ளாகியுள்ளனர் என்றும் ,அதிகமானோர்காணாமற் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நடைப்பெற்று வருவதாக தெவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *