அரிசி..!

அரிசி

ஆறு மாத விதைப்பில் அறுவடை ஆகுபவள்!

பல வீடுகளில் ஆரோக்கியமானவள்!

உன்னை விதைப்பவன் என்றுமே ஓரத்தில்!

உன்னையும் அழகு படுத்துகின்றனர் பலர் பாலீஸாக

உன்னுள்ளும் பலவகை இருக்கின்றது

அறிந்தவர்களுக்கு பொக்கிஷம் அறியாதவர்களுக்கு கேள்விக்குறி?

உன்னையும் இந்த நெகிழி விடவில்லை அதிலும் கலப்படம்

உன்னை அரசாங்கமும் இலவசமாக கொடுப்பதால் பல வீடுகளில் உலை கொதிக்கிறது …

நிலவுத்தோழி
ஆர் ஜே உமாதேவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *