Day: 15/09/2023

இந்தியாசெய்திகள்

ஆதித்யா L-01 ன் சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.

விண்ணில் தனது சாதனை படைப்பதற்கு இந்தியா பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் அண்மையில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் -01 என்ற

Read more
இலங்கைசெய்திகள்

சாய்த மருதில் ஆர்ப்பாட்டம்..!

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சாய்த மருதில் கால் வைக்க கூடாது என குறிப்பிட்டு இன்றய தினம் சாய்த மருது ஜும்மா

Read more
கவிநடைபதிவுகள்

விடுதலை

விடுதலைவிடுதலைபுனிதமானது. தவம்உதிரம்வைராக்கியம்சிந்திபெறப்பட்டது. எவரேனும்இந்தியாவின்சுதந்திரம்விடுதலைஅகிம்சையால்பெறப்பட்டதுஎன்றசாயலில்கட்சிவளர்க்ககாந்தியின்அகிம்சைகுதிரையின்மேல்சவாரிசெய்கின்றனர். செத்துஉதிர்ந்தஇனம்மொழிகற்புமதம்இவற்றின்அடையாளங்கள்பாரதமண்ணில்வக்கிரமமாகமறைக்கப்பட்டன. வெள்ளையன்ஆண்டால்பிரிட்டிஷ்காரன்நம்மைஆளட்டும்என்றவன்எல்லாம்விஸ்வரூபவளர்ச்சிஅடைந்தார். கொள்ளையர்கள்திருடர்கள்வியாபாரிகள்அரசியல்வாதிகள்மொழிமதம்இனம்கலாச்சாரம்பண்பாடுஎன்றுபணம்சேர்க்ககூவிஅழைக்கும்கோமான்கள்கோமாளிகள்எல்லாம்விடுதலையின்உணர்வுஅறியாதவர்களே! தமிழ்ஈழம்நாளைமலர்ந்தாலும்புரட்சியாளர்கள்தலைவர்கள்உயிர்நீத்தமறவர்கள்மறவச்சிகள்புகழ்மறைக்கப்படலாம். குண்டுகளின்ஓசைகளும்தோண்டப்படும்பிணங்களும்மண்டைஒடுகளும்எலும்புகளும்அழியாதஎங்கள்வீரமங்கையர்களின்தியாகங்களும்கற்புகளும்மட்டுமே! அறியும்விடுதலைஎன்னவென்று! விடுதலைஎன்னஎன்றுதெரியவேண்டுமெனில்தமிழனாகஈழத்தில்பிறந்துவளர்ந்துஉணர்ந்துஉலகைஎதிர்த்துபார்! விடுதலைஉணர்வுதேசங்களின்நாளத்தில்சூடுமாறாதஇரத்தத்தைஉணர்வாகஉயிராககொடையாகபாய்ச்சட்டும்கடவுளுக்கே! உதிரத்தைவீரத்தின்கொடையாககொடுத்தகர்ணன்அறிவான். மாவீரன்அறிவான். தூரத்தில்அருகில்நிறையமாவீரர்கள்இருக்கலாம். போராளிகளின்தேசம்.புரட்சியாளர்கள்பாரதத்தில்தமிழகத்தில்ஈழத்தில்பிறந்ததுபோல்இனிஎங்கேனும்பிறக்கஇயலாது. தமிழ்ஈழத்தின்விடுதலைஉலகஅரசியலின்யோக்கியதையைபுரட்டிபோடட்டும். விண்ணின்மண்ணின்வாழ்த்துக்கள்விடுதலையின்ஆர்ப்பரிப்பில்! கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985.

Read more
செய்திகள்

நிலவிற்கு மனிதர்களை அனுப்ப தயாராகும் வெனிசுலா..!

நிலவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல நாடுகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றன. இந்தப்பட்டியிலில் வெனிசுலாவும் இணைந்துள்ளது. அதாவது நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதற்கு சீனாவுடன் இணைந்து வெனிசுலாவும் செயற்பட்டுவருகிறது.இதன்

Read more
செய்திகள்விளையாட்டு

ஆசிய கிண்ண இறுதி போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதவுள்ளன..!

நேற்றைய தினம் பாகிஸ்தான் இலங்கை அணிகள் கொழும்பு ஆர் பிரமதாச விளையாட்டரங்கில் பல பரீட்சை நடத்தின. இதில் வெற்றி கண்ட இலங்கையணி இந்திய அணியுடனான இறுதி போட்டிக்கு

Read more