Day: 20/09/2023

செய்திகள்

சச்சின்,தோணி,யுவராஜ் இவர்களின் ஆலோசனைகள் பலமாக அமையும் …!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைப்பெற இருக்கும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்க உள்ளன. இதில் இந்திய அணி நடப்பு செம்பியனான அவுஸ்திரேலிய

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்

உலக கிண்ண போட்டிக்கான பாடல் வெளியீடு..!

உலகை கிண்ண தொடருக்கான பிரபலப்படுத்தும் பாடலை icc வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோர் மாதம் 5ம் திகதி இந்தியாவில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெறவுள்ளது. இத்தொடரில் இலங்கை,இந்தியா,பாகிஸ்தான்,அவுஸ்திரேலியா

Read more
செய்திகள்விளையாட்டு

தசுன் சானக்கவின் தலைமை நீக்கப்படுமா…?

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பொருப்பில் இருந்து தசுன் சானக்கவை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆசிய கிண்ண போட்டியில் இந்தியா அணியுடன் இறுதி போட்டியில்

Read more
கவிநடைபதிவுகள்

சுற்றுலா தளங்களில் இதனை காணலாம்..!

இங்குபூக்கள்பூப்பதற்குஎங்கும்சுதந்திரம்இல்லையாஎன்ன? நந்தவனம்அதன்திரிபில்அதன்சலனத்தில்பூக்களிடம்இருந்துபெயரைவாங்கிகொண்டாயா? நந்தவனமே! அதனால்பூக்களுக்குஒன்றும்வருத்தமில்லை. அவைஇறைவன்பாதத்தைதப்பாமல்அடைகின்றன. புகழ்வாழ்வுமரிப்புமதிப்புஆகியசுகதுக்கங்களின்தாக்கங்களைசுமக்கும்அஞ்சல்அஞ்சலிதேவதைகள். நந்தவனத்தில்ஒர்ஆண்டிபோன்றவாழ்க்கையில்குடம்கடம்உடைப்பதுபோல்பூக்குடம்யாரும்உடைக்கஇயலாது. பூக்கள்இறைவனுக்குஅபிசேகம்அலங்காரம்பாதம்அடையும்ப்ரீதம். நந்தவனம்உனக்கும்அந்தபெருமைபூ பூக்கும்நந்தவனம்என்றுபுகழ்சேரட்டும். இறைவனுடையகோவிலில்நீநந்தவனம். பொதுவெளியில்பூந்தோட்டம். சுற்றுலா தளங்களில்பூங்கா..வளம்நலம்பெருகபுகழமகிழகொண்டாடநெருக்கத்தின்நேசத்தில்மலர்கள்பேசும்மொழியில்செல்லும்மாபிரபஞ்சம். கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
செய்திகள்

நியுசிலாந்தில் நில அதிர்வு ..!

இன்று அதிகாலை நியுசிலாந்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது 5.6 ரிச்டர் அளவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நியுசிலாந்தின் மேற்கு கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து 124 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து மத்திய்

Read more