உலக கிண்ண போட்டிக்கான பாடல் வெளியீடு..!

உலகை கிண்ண தொடருக்கான பிரபலப்படுத்தும் பாடலை icc வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோர் மாதம் 5ம் திகதி இந்தியாவில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெறவுள்ளது.

இத்தொடரில் இலங்கை,இந்தியா,பாகிஸ்தான்,அவுஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகள் பங்குபற்றுகின்றன.

இந்நிலையில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியினை பிரபல்ய படுத்தும் நோக்கில் ‘தில் ஜான்ஸ் போலே’ என்ற பாடல்வெளியிடப்பட்டுள்ளது.

இப்பாடலுக்கான பிரபல இசையமைப்பாளரான ப்ரீதம் இசையமைத்துள்ளனர்.

இப்பாடலில் பொலிவுட் நடிகர் ரண்வீர்சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி தன ஶ்ரீ வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்பாடலானது தற்போது சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *