Day: 21/09/2023

இந்தியாசெய்திகள்

அச்சுறுத்தும் நிபா வைரஸ்..!

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 49 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more
கவிநடைபதிவுகள்

ஆதி உயிர் வைரஸ்கள் ..!

சித்த மருத்துவர் சிவராமன் அவர்கள்வானொலியில்பேசியதுஇது..! இங்கே பூமியின்ஆதி உயிர்கள்வைரஸ்களே …! அதில் நன்மைசெய்வதும் உண்டுதீமை செய்வதும் உண்டு …! அவைகள்இப்போதும் வாழ்ந்தேவருகின்றன …! வடதுருவப் பகுதியிலும் ,தென்

Read more
செய்திகள்

சூடானில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலி..!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சூடானில் இராணுவ ஆட்சி நிலவுகிறது.சூடானின் முன்னால் இராணுவ தளபதியாக செயற்பட்டவர் ஒகோனி ஒக்ஹோம் ஓதோ.

Read more
இலங்கைசெய்திகள்

உயர் தரப்பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன..!

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கான கால எல்லை போதியளவாக இல்லை என்பதால்

Read more
கவிநடைபதிவுகள்

வருகிறது நிபா…!

நிபாவைரஸ்சிங்கப்பூர்மலேசியாதாய்லாந்துநாட்டிலிருந்துகேரளாவைசென்றடைந்துபத்துஉயிர்களைபரலோகம்அனுப்பினாய். பழங்களைஉப்புமஞ்சள்போட்டுகழுவிதான்உண்ணவேண்டும். நிபாவைரஸ்நோயாளிகளிடமிருந்துவிலகவேண்டும். இதற்குஎந்தஒருமருந்தும்இல்லைஎன்றுசொல்வதற்குதானா? இத்தனைவிஞ்ஞானம்வளர்ச்சிஆறரிவுமருத்துவகட்டமைப்பு. கோடிகளில்புரளும்மருத்துவம்ஊடகங்கள்மாபியாக்கள்அரசியல்வாதிகள்அப்பாவிமக்கள். மருந்தே! இல்லாமல்எப்படிபாதிக்கப்பட்டவரைகாப்பாற்றுவோம். வைரஸ்கள்நமதுஅறிவின்அறியாமையின்மீஇடைவெளி. எங்குஉன்கர்வம்ஆணவம்அறிவுவிஞ்ஞானம்புடலங்காய்என்றுகதைவிடுகின்றாயோ! அங்குதான்உனக்கானநோய்கள்வைரஸ்கள்பிறக்கின்றன. மாற்றுமருத்துவங்களில்உள்ளநம்பிக்கையைமனிதர்களே! தக்கவையுங்கள். உங்கள்வீட்டில்உள்ளசமையல்அஞ்சரைபெட்டியில்உள்ளமருந்துகளின்விலாசத்தைஅறியுங்கள். இங்குவாழ்வதற்குஎவனும்வழிஅமைக்கஅரசியல்இல்லை. எமனோலைகுறிப்புபோல்அப்பொழுது க்குஅப்போதுபீதிவைரஸ்கள். ஔவைதிருவள்ளுவர்வள்ளலார்இவர்கள்கூறாதஎந்தவிடயத்தையும்காதில்வாங்காதீர்கள். அழுகிபோனமாமிசங்களில்கலர்பவுடர்கலந்துகண்டஎண்ணெய்களில்வறுத்துதரும்மாமிசத்தைஉண்டுபிணம்புதைக்கும்இடுகாடாகவயிற்றைமாற்றுங்கள். மாற்றுமருத்துவம்என்றுநீங்கள்ஒதுக்கி

Read more
செய்திகள்

பரவி வரும் நிபா வைரஸ்..!

அண்மையில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து மக்கள் ஏதோ வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்நிலையில் புதிதாக நிபா வைரஸானது பரவி விருவதாக தெரிவிக்கப்படுகிறது. நிபா வைரஸ் என்பது

Read more