"அனைவருக்கும் நேசக்கரம்"
தீண்டாதஇளைஞர்கள்ஜனிப்பதுஇல்லை.கண்விழிப்பில்தொடங்கிஉறங்கிஉறங்காகாலத்தின்தகவல்நிலையம். ஆசைகளின்காமத்தின்வேகத்தின்மோகத்தின்காதலின்அழகியஆடைஅவிழ்ப்பு. கனவுதோழிகளின்லெக்பீஸ்நடிகைகளின்பாய்பிரண்டுகளின்அதிநவீனவிரசசரசகாமபடங்கள்பாடங்கள். இளமையின்வேகத்தில்முற்றும்மறந்துபோனகாமகாட்டாறுகள். புத்திசொல்பவர்யாருமில்லை. பக்திசொல்வார்யாருமில்லை. கணவன்மனைவிகாதலன்காதலிஅண்ணன்தங்கைஅம்மாஅப்பாஅறியஇயலாதபாஸ்வேர்ட்நம்பர்களின்ஆசைஅலைகளிப்புகள். தான்யார்என்றுஉலகில்காட்டஇயலாதஆயிரம்முகமூடிகள். தகடிவேலைகள்நம்பிக்கைதுரோகங்கள்அதன்மொழிகள்சதிகள்உலகமொழிகள்அத்தனையும்தோற்றுபோகும்சங்கேதசாம்ராஜ்யங்கள். நீயார்எனதெரியாதவாழ்க்கையைஉணர்வைஉணர்ச்சியைவடிகாலைஉன்மானஈனநாடிநரம்புவாக்குபுத்தியுக்திதார்பரியத்தைதார்மீக த்தைமொபைல்போன்காற்றலையில்பதிவாகிஇருக்கும். எல்லாம்ஒருவரைஒருவர்ஏமாற்றஉறவாடகளவாடகற்பாடநிறையசதிவலைபின்னல்கற்றுகொண்டோம். நிறையதுரோகத்தைநம்பிக்கைஇழப்பைசெய்துகடந்துபோககற்றுக்கொண்டோம். ஆன்லைன்சாட்டிங்டேட்டிங்மோசடிசைபர் க்ரைம்கற்றுகாவல்துறைஅதிகாரிகளுக்குதலைவலிஆனோம். அறம்என்பதுஅழிந்துபோனாலும்அடே!தீமையைமட்டும்சொல்கின்றாயே! நல்லதகவலைபக்தியைநன்னடத்தை யைஎன்னில்தேடு. நீஎதைதேடுகின்றாயோ! அதைநான்தருகின்றேன்.
Read moreமொபைலும் இளைஞர்களும் காலை விழித்தது முதல் இரவு கண் மூடும் வரை உன்னுடன் நான் சாட் சாட் சாட் எத்தனை வலைதளங்கள் ஏகப்பட்ட நண்பர்களுடன் உன்னால் தூக்கம்
Read moreஎதிர் வரும் காலத்தில் புதிய வகை வைரஸ் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரவிருக்கும் புதிய வகை வைரஸ்சிற்கு இன்னும் பெயர்
Read moreபாற்கஞ்சி சோறு பழைய சோறு..! கழனியை நிறைத்த சோறு..! களைத்தவருக்கு பிடித்த சோறு..! உழைத்தவர் எல்லாம் உண்ணும் சோறு…! உடலை உறுதி பண்ணும் சோறு..! முதல்நாள் மதியம்
Read moreபாற்கஞ்சி சோறு தாகத்தின் அருமருந்து! அருந்தினால் உடலில் குளிர்ச்சியோ குளிர்ச்சி ! கோடை காலத்தில் வெங்காய, பச்சை மிளகாயுடன் அற்புத சுவை! இரவில் குளிர்ந்த நீரில் மூழ்கி
Read moreஅது பழங்கஞ்சிச் சோறோ , பாகற்கஞ்சிச் சோறோ ? அது எதுவாக இருந்தாலும் அது நமத மரபணுக்களின் நினைவு அடுக்கில் பொதிந்தே கிடக்கிறது …! அதிலிருந்தே உடல்
Read more