Month: October 2023

கவிநடைபதிவுகள்

உங்களது கண்கள் எங்கு இருக்கிறது…!

நீங்கள் காரில் ஏறிப் போனால்கடவுளென்ற நினைப்போ …பாதையோரப் பாத சாரிகள்என்ன களிமண்ணோ …! பள்ளிக்குச்செல்லும் ஆர்வத்தில் வந்தஇந்தப் பிஞ்சு நெஞ்சத்தில்சேற்றை வாரி இறைத்தாய் …! கல்வி என்னும்

Read more
கவிநடைபதிவுகள்

பெண்களே பார்த்து செலலுங்கள்..!

சில தேவதைகள் நடந்து செல்வதை பொறுக்காத சில கழிசடை கார்களின் அந்த ஒட்டுநர்களின் அவலட்சண மனங்கள். இங்கு விகாரங்கள் செப்பனிடாத சாலைகளின் ஆட்சியாளர்கள் இதயங்களில் மெத்த உண்டு.

Read more
செய்திகள்

சுரங்க நகரத்தை அழிக்க இஸ்ரேல் திட்டம்..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது போரை தொடுத்து 24 வது நாளாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இப்போரின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்தை அண்மித்துள்ளது. இந்நிலையில் பாலஸ்தீனத்தின் கஸா

Read more
கவிநடைபதிவுகள்

பெற்ரோலியத்திற்காக இப்படியா?

அது பெட்ரோலோ ?பல்லுயிர்களுக்கும்ஆகாரமாகிய நீரோ …?இந்தப் பூமி நமக்கிடும்பொக்கிஷம் …வாழ்வின்அடிப்படை ஆதாரம் … இதை வைத்து ( பெட்ரோலியத்தை ) பணம் சேர்த்த நாடுகளாகட்டும் …அதனை வாங்கிப்

Read more
செய்திகள்

அணுவாயுதப் போரை நோக்கிச் செல்கிறதா உலகம்- சண் தவராஜா

அணுவாயுதப் போரை நோக்கிச் செல்கிறதா உலகம்?சுவிசிலிருந்து சண் தவராஜா உக்ரைனில் நடைபெற்றுவரும் போர் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் வாய்ப்பு உள்ளது என மக்களை நேசிக்கும் அனைத்துத்

Read more
செய்திகள்

பாலஸ்தீனத்திற்கான இணைய சேவை வழங்க எலான் மாஸ்க் முடிவு..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது உக்கிரமான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இப்போரின் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இதே வேளை பாலஸ்தீன மக்களுக்கான நீர்,மின்சாரம்,உணவு,மருந்து,தொலைதொடர்பு என்பவற்றையும் இஸ்ரேலானது நிறுத்தியது. இதன்

Read more
செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 42 பேர் பலி..!

கஸகஸ்தானின் காரகண்டா பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கம் ஒனறில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான குறிப்பிட்ட நிலக்கரி

Read more
கவிநடைபதிவுகள்

மனித இனம் ஏன் இதை புரிந்துக்கொள்ள மறுக்கிறது?

உயிர்க்காற்று என்றும்பிராணன் என்றும் இந்த உடலில் உயிர் வாழ எடுத்துக் கொள்ளும் … முதல் ஆகாரம் என்றும் …வெறும் பேச்சளவில்மட்டும் பேசும் மனித இனம் ஏன் இதைப்

Read more
செய்திகள்

குளத்திலிருந்து சடலம் மீட்பு..!

குருநாகல் மாவட்டம் கிரிமெட்டியாவதொரனேகெதர பிரதேசத்தை சேர்ந்த முகம்மத் சபான் என்ற 33 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அவரின் பிரதேசத்தில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக

Read more
கவிநடைபதிவுகள்

மனிதம் இல்லாத தேசத்தில

ஆசையை சுமந்த மனிதர்கள் இனி அமைதி ஆவது எங்கனம்? தேவையை விரும்பி நாடும் மனிதர்கள் இனி அமைதியை பெறுவது எங்கனம்? இனம் மொழி மதம் நாடு கலாச்சாரம்

Read more