Day: 06/10/2023

கவிநடைசெய்திகள்

இதற்காகவா யாழ் நூலகம் எரிக்கப்பட்டது…?

ஆசிரியர்கள் …அ , ஆ …விலிருந்துஆரம்பித்துக் கொடுத்தவாழ்க்கை ….கல்லறை வரைதொடர்கிறது …! கல்வி முறை மாறுவதுகற்ப்பிப்பவன்குற்றமில்லை …அது அந்த நாட்டைஆளும் அந்தந்தஅரசியலைச் சார்ந்தது …! குருகுலக் கல்வியைஅழித்தால்

Read more
கவிநடைசெய்திகள்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..!

தலைப்பு: ஆசிரியர் தினம் வாழ்த்துகள் 👍 அன்பையும் பண்பையும் வளர்த்த தமிழாசிரியரே// 👍 ஆரம்பக்கல்வி கற்றுக்கொடுத்த தமிழ் அன்னையே// 👍 இனிய மொழி பேசிய பெருந்தகையே// 👍

Read more
செய்திகள்

ஆளில்லா விமான தாக்குதலில் 100பேர் பலி..!

ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொண்டதன் மூலம் சுமார் 100 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இத்தாக்குதல் ஆனது சிரியாவில் இடம்பெற்றுள்ளது.சிரியா ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவ

Read more
கவிநடைபதிவுகள்

துரதிஷ்டவசமாக இப்படி உயிர் பிரிந்தது..!

சூறாவளியில்மரம்பேருந்துமேல்விழுந்ததோ! மரமே!கருணைகொள்.தயவுசெய்துபயணித்தவர்களின்உயிர்பயணத்தைநிறுத்தாதே! உறுதிதன்மைகொள் . நல்வேர்ஊன்று.மண்ணைதுளைத்துசெல்.விண்முட்டு. பருவத்தேமுக்காலமும்கனிகள்கொடு.பறவைகள்பசியாறட்டும். நிழல்தா!நேசமாகதென்றல்தழுவு.தயவுபாராட்டு. மண்உயிர்கள்அமைதியாகஉன்நிழலில்வாழட்டும்.கேலோமி🌹🌹 மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

மழை வரும் போதெல்லாம் இது நடக்கிறது..!

மழைவரும்போதெல்லாம்காகிதகப்பல்செய்யபழகுவோம். கத்திகப்பல்பெரியகப்பல்சிறியகப்பல்என்றுபல்வேறுமாடல்களில். சந்தோஷத்தின்விழுமியம்என்றுஇங்குஇருக்ககூடுமானால்அதுகாலம்மட்டுமே! காலம்கடத்திபெறப்படும்எந்தஒர்பொருளும்தயவும்நீதியும்அன்பும்தண்டனையும்பெரியதாகஏற்பதற்கில்லை. சிறியகாரியத்தில்ஏற்பட்டஅந்தநேர்மையானஅப்பழுக்கற்றசந்தோஷத்தைகாலம்கடந்துகோடிபில்லியன்களாலும்தரஇயலாது. காலத்தே!பருவத்தே!செய்.இங்குகாலத்தைஆசரி.நிகழ்காலத்தைவிட்டுவிடாதே! கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985.

Read more
கவிநடைபதிவுகள்

கப்பலை வாங்கியவனுக்கு இது கிடைக்குமா..?

காகிதத்தில் கப்பல் விட்டு களித்த காலம்அட டா அதில் தான்எத்தனை எத்தனைஆனந்தம் …! அன்றுநன்றாக மழை பெய்ததுநமது வீட்டு வாசலில்தண்ணீரும் நிரம்பிஇருந்தது …! நீர் குமிழிகள் பார்த்துப்

Read more
இலங்கைசெய்திகள்

மரம் வீழ்ந்து 5 பேர் பலி..!

நாட்டில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு,மண்சரிவு,மரம் முறிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. இதே வேளை இன்று காலைகொழும்பு, கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு

Read more