Day: 07/10/2023

செய்திகள்நிகழ்வுகளின் வரிசை / Time Linesநிகழ்வுகள்விளையாட்டு

யாழ் இந்து மகளிர் பழைய மாணவிகளின் பட்மின்ரன் சுற்றுப்போட்டி நாளை

யாழ் இந்து மகளிர் , ஐக்கிய இராச்சிய பழைய மாணவிகள் சங்கம் ஏற்பாடு செய்யும் பட்மின்ரன் சுற்றுப்போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை 8ம் திகதி ஒக்ரோபர் மாதம் இடம்பெறவுள்ளது.

Read more
கவிநடைபதிவுகள்

உலகில் யாரும் இதற்காக இல்லை..!

இங்குவெளிச்சம்தான்தேவை. பாழும்மெழுகுவர்த்திஉருகுகிறதுஎன்றுவருந்துவார்உலகில்இல்லை. ருசிக்குமுன்உயிர்வதைதயவுகருணைஇரக்கம்பெரிதில்லை. பிறஉயிர்களின்வதைஊண்புண்என்பதுஇங்குஅனைவருக்கும்தெரியும். மசாலாக்களின்சுவையில்மறந்ததுஉயிர்வதை. மெழுகுவர்த்திஉருகிபோனதுஇரக்கமற்றசந்ததிகளிடம்.கேலோமி 🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
இலங்கைசெய்திகள்

09 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை..!

நாட்டில் பல பாகங்களில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் மணசரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கண்டி,

Read more
இலங்கைசெய்திகள்

அடுத்த 24 மணித்தியாலத்தில் நில்வளா கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்…!

மாத்தறை, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, திஹகொட, அத்துரலிய மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்தில் 100 மில்லிமீட்டர

Read more
கவிநடைசெய்திகள்

இலங்கை இந்திய கப்பல் போக்குவரத்து ஓர் பார்வை..!

இலங்கைஇந்திய கப்பல்போக்குவரத்து ஆரம்பம்ஆனந்தம்ஆனாலும் அபாயம் கள்ளக் கடத்தல்கையூட்டுஅதிகரிக்கும்அதிகார துஷ்பிரயோகம்சட்டம் ஒழுங்குதிட்டமெல்லாம்சீர் கெட்டுப் போகும் ❗ யார் கையில் அதிகாரம்அரங்கேறும்புதியதோர் அலங்கோலம்ஆளும்பெரும்பான்மை அதிகாரம்நேரும்சிறுபான்மை இனத்திட்கோர் அவமானம் ❗ நல்லது

Read more
செய்திகள்

மஹா ராணியை கொலை செய்ய முயற்சித்த இந்திய பிரஜைக்கு 9 ஆண்டுகள் சிறை..!

இங்கிலாந்தின் மகாராணியை கொலை செய்ய முயற்சித்ததிற்காக இந்தியர் ஒருவருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தணடனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜஸ்வந்த் சிங் சைலு

Read more
கவிநடைசெய்திகள்

அனுபவத்தின் நிசப்தம்..!

நாம்நாமாகவாழபயிற்சிமுயற்சிஎடுக்கஇங்குவரவில்லை. நாம்நாமாகவாழ்வதோவேறாகவாழ்வதையோ! எதிர்புதிர்ஆட்களே!இங்குதீர்மானிக்கின்றனர். இதுஅனுபவத்தின்நிசப்தம்.இதைஅகம்புறம்என்றுயாரும்மறுதலிக்கஇயலாது. நீயார்என்பதைஎதிரியோநண்பரோ!உறவினரோ!மட்டுமேதீர்மானிக்கின்றனர். கேலோமி🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more