யாழ் இந்து மகளிர் பழைய மாணவிகளின் பட்மின்ரன் சுற்றுப்போட்டி நாளை

யாழ் இந்து மகளிர் , ஐக்கிய இராச்சிய பழைய மாணவிகள் சங்கம் ஏற்பாடு செய்யும் பட்மின்ரன் சுற்றுப்போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை 8ம் திகதி ஒக்ரோபர் மாதம் இடம்பெறவுள்ளது.

Harrow Leisure Centre உள்ளக அரங்கில் இடம்பெறும் இந்தப்போட்டியில் ஆண்கள் பெண்கள் தனித்தனி மற்றும் இரட்டையர் போட்டிகளாக காலையிலிருந்து நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

முக்கியமாக சிறுவர்களுக்குமான போட்டிகளும் தனித்தனியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது குறித்த மேலதிக விபரங்கள் கீழே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *