சிவானந்தியன் கலைமாலை 2022

மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய ஐக்கிய இராச்சிய பழையமாணவர்கள் பெருமையுடன் வழங்கும் சிவானந்தியன் கலைமாலை வரும் ஏப்பிரல் மாதம் 23 ம் திகதி இடம்பெறவுள்ளது.

கலாசார நிகழ்வுகளும் MVM கரோக்கி இசை மற்றும் மாதுளானி பெர்னாண்டோ அவர்களின் இசை நிகழ்வாகவும் அமையவுள்ள இந்த நிகழ்வு Wembley Preston Manor High School மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வு பற்றிய மேலதிக விடயங்களை கீழே வெற்றிநடை நாட்காட்டியில் பார்க்கமுடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *