Day: 08/10/2023

இலங்கைசெய்திகள்

ATM மூலம் ஒரு கோடிக்கும் அதிக பணம், துணிச்சல் கொள்ளை..!

ஏ.டி.எம் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தினை துணிச்சலாக கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. புத்தளம் மதுரங்குளி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் தனியார்

Read more
கவிநடை

மனித இனத்தின் ஏற்றம்..!

இங்கே சிகரங்கள் வான் தொட வளர்ந்து நிற்கும் மலை மட்டுமே இல்லை … அதன் உச்சி தொடும்மலையேற்றம் மட்டுமேஇல்லை …! இங்கே ஏற்றங்கள் எனப் பார்த்தால் நம்

Read more
கவிநடைபதிவுகள்

தொடுவானம் …!

சிகரம் இளைஞனேதொடுவானம் தூரமில்லைதொடமுயற்சித்தால்….! பெரும்பாறை சிற்பமாகும்சிறுஉளி செதுக்கினால்……! எட்டி நடைபோட்டுஎட்டாத சிகரத்தையும்எட்டு.உன் காலடித்தடத்தால்……..! விழித்தெழு…..விரைந்தெழுபாறைநடுவே சிறுறிசெடியாய்உன் முயற்சியினால்……! உன் வெற்றியினால்…..அடையட்டும் சிகரம்உன் உயரம்………..!!!! உஷா வரதராஜன்.பெங்களூர்

Read more
கவிநடைசெய்திகள்

சிகரத்தின் உச்சியில்..!

ஏறுபவர்களின்இறுதிஉச்சம்.எதற்குமேல்எதுவும்இல்லையோ?அது. சிகரத்தின்உச்சியில்அதற்குகீழ்தன்முனைப்புபள்ளதாக்கு.சிகரத்தின்உச்சியில்பணிவுபதக்கம்.ஆணவம்பள்ளதாக்குவீழ்ச்சி.சிகரம்என்பதுஒன்றுமில்லை. பயிற்சிமுயற்சிசளைக்காதகளைக்காததொடர்ச்சி.வியர்வையின்வேதம். இங்குகளைப்பாற்றாதவன்களைப்புஆறாதவன்புத்தன்கூடஇல்லை.புத்தனின்அமைதியில்உள்ளஉழைப்பு. சிரிப்பில்உள்ளஅதிசயம்உணராமல்சிகரம்அடையஇயலாது.கவிஞன்அரசன்போராளிசாமானியன்ஞானிஇங்குயார்வேண்டுமானாலும்சிகரம்அடையஇயலும். ஆனால்அதன்பயணம்தன்னம்பிக்கைஅதிர்ஷ்டம்சூழல்இயற்கைஇவற்றின்அருட்கொடையே!அறியும். இரண்டுதுருவங்களின்சிகரங்களிலும்ஏறஆசை.இடைபட்டபயணத்தின்காலத்தையார்அறிவார்.ஒவ்வொருநாளின்சிலஷணங்களில்வாழ்வதுகூடசாமானியனுக்குஇன்றுசிகரம். எல்லாபுகழும்பழிப்பும்சிகரமல்ல.சிகரம்மனிதன்சந்தர்ப்பம்முயற்சிஅனுகிரகம்காலம்இவற்றின்பஞ்சபூதஆசிர்வாதம். சிகரத்தில்உச்சானிகொம்பில்உள்ளவனைநடிகன்அரசியல்வாதிமன்னன்கவிஞன்விளையாட்டுவீரன்என்றுஎவரையும்சுமக்காதே! சுமப்பதுகூடசிகரம்ஏறதடையே!எவனைபோலஅல்ல.நீஅசல்.அவன்ஆண்டவன்என்றாலும்சுமக்காதே! தோளில்மனதில்!உன்சுதந்திரம்தனித்துவம்கூடசிகரம்தான். கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
இலங்கைசெய்திகள்

நடன போட்டியில் இரஜவெல்ல இந்து தேசிய கல்லூரி முதலிடம்..!

அகில இலங்கை நடன போட்டி -2023க் காண, மாகாண மட்ட போட்டிகள் கண்டியில் அமைந்திருக்கும் வாரிய பொல ஶ்ரீ சுமங்கல தேரர் கல்லூரியில் நேற்றைய தினம் நடைப்பெற்றது.

Read more
கவிநடைபதிவுகள்

இது இந்தியாவில் இல்லை..!

விவசாயத்தின்பரிணாமம்முன்னேற்றம்உயிர்களைஉயிர்வாழிகளைமுற்றிலும்தொலைத்துஇயந்திரமயமானது. செயற்கைநஞ்சுமருந்துகளின்வேகத்தில்தன்இயல்புதன்மைஇயற்கைதன்மைதொலைத்தது. ஓய்வுஎன்பதுஇல்லாமல்நிலமகள்ஒன்றைகோடியாக்கிதரதரகர்களும்கார்பரேட்விஞ்ஞானிகளின்உயிர்கொல்லிகலைகள். வான்மகளைதவிரஇங்குநீருக்குயாரும்கொடையாளிஇல்லை.தாகத்துக்குதண்ணீர்தரஇயலாதவக்கற்றஅரசியல். சுயநலமக்கள்.பங்கீடுஎன்பதுஇந்தியாவில்இல்லை.உலகமனிதாபிமானத்தின்எல்லையில்கூடஇங்குயாரும்இல்லை. இங்குவேற்றுமையில்ஒற்றுமைஎன்றுபெருமைபடஏதும்இல்லை.மழைபொலிக.உயிர்வளம்பெருகபிராத்தனைமட்டுமே! அதுவும்மதம்கடந்து.மனிதம்உணர்ந்து.பாவம்சாகும்வரைஇங்குஉணவுஉண்ணதான்வேண்டும். பணத்தைபொன்னைஅல்ல.இங்குபிணம்தின்னிபெண்தின்னிஅரசியலில்விவசாயம்தப்பிபிழைக்கட்டும். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

நாட்டுக்கு நாடு எல்லைகள் தேவையா..?

இங்கே ஒரு நாட்டுக்கு நாடு எல்லைகளே தேவை இல்லை … இங்கே எவர்க்கும் எவனையும் ஏமாற்றிப் பிழைப்பு நடத்த ஒரு தேவையும் இல்லை …! நான் எனக்கான

Read more
செய்திகள்

நில நடுக்கத்தினால் பலர் உயிரிழப்பு..!

தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஆப்கானிஸ்தானில் 320 ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதே வேளை 100ற்கும் அதிகமானோர் காயத்திற்குற்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதிக்கு வடமேற்கே 40 கிலோ மீட்டர்

Read more