Month: December 2023

கவிநடைசெய்திகள்

இது எனக்கு போதுமானது…!

பசி பசிபுவிவாழ்உயிர்களுக்கெல்லாம்இயல்பானது …அது குடல் பசியாயினும்உடல் பசியாயினும் … ஆனாலும் நம்மனித இனத்தின்மனப்பசி இருக்கிறதே …அதற்கு எதைக்கொடுத்தும்அமைதியடைவதில்லை … இது எனக்குப்போதுமானது எனஅமைதி பெரும்மனங்கள்அரிதினும் அரிது …

Read more
கவிநடைசெய்திகள்

வலைப்பின்னலும் வாழ்க்கையும்..!

இன்ஸ்டாகிராம் வலைப்பின்னல்வாழ்க்கையில்இதுவும் ஒன்று … தனக்கெனவும்ஒரு கால அளவைத்திருடிக் கொள்வதில்இன்ஸ்டாகிராமும்ஒன்று … ஏமாற்றவும் , ஏமாறவும்இப்போதுவலைத்தளங்கள்பயன் படுத்தப்படுகின்றன …என்று சொல்லிக்கொள்ளவும்வாய்ப்புகள் உண்டு … ஆனால் புதியதோர்உலகம் வேண்டும்என்று

Read more
இலங்கைசெய்திகள்

எதிர் வரும் 04ம் திகதி உயர் தர பரீட்சை ஆரம்பம்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது 2600இற்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இது குறித்து

Read more
இலங்கைசெய்திகள்

நாளை முதல் இந்த பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது..!

உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை நாளை முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர்

Read more
இலங்கைசெய்திகள்

இதற்காக இளைஞர் ஒருவர் தற்கொலை..!

தனது தந்தை பணம் கொடுக்காததன் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். செல்வச்சந்நிதி கோயில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே

Read more
இலங்கைசெய்திகள்

அடுத்த ஆண்டு நீர் கட்டணம் எப்படி வரப்போகிறது..!

2024 ஜனவரி முதல் நீர்கட்டணம் அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. VAT வரி அதிகரிப்பிற்கு ஏற்ப குறித்த நீர்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய 3%நீர் கட்டணம்அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல்

Read more
இலங்கைசெய்திகள்

இந்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

மழையுடனான வானிலை தொடர்வதன் காரணமாக கண்டி,மாத்தளை,பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மொணராகலை,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Read more
இந்தியாசெய்திகள்

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பொருட்கள் பறிமுதல்…!

இராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மரைன் பொலிஸார் புதுமடம்

Read more
இலங்கைசெய்திகள்

இன்றைய வானிலை..!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இன்றைய தினம் சனிக்கிழமை அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய பொலன்னறுவை,

Read more
இலங்கைசெய்திகள்

இந்திய பிலிப்பைன்ஸ் இராணுவத்தினரின் கூட்டுப்பயிற்ச்சியை சீனாவானது எதிர்த்துள்ளது..!

தென் சீனக்கடலில் பிலிப்பைன்ஸ் இராணுவத்துடன் இணைந்து இந்திய இராணுவம் கூட்டுப்பயிற்ச்சி மேற்கொண்டுவருகிறது. இதற்கு சீனாவனது தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக சீன இராணுவத்தின் ஊடக பேச்சாளர் ஊடகவியலாளர்களிடம்

Read more