சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது..!
05 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் அடிப்படையில் பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 63 வயதுடைய பாதிரியாரே கைது செய்யப்பட்டுள்ளார்.கிருலப்பனை பிரதேசத்தில் இயங்கிவரும் தங்குமிடமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Read more