எரி பொருட்களின் விலைகளில் மாற்றம்..!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருளின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிகரித்த விலை மற்றும் புதிய விலை இப்படி அமைந்திருக்கிறது.

பெட்ரோல் 92 – ரூ. 20 (புதிய விலை ரூ.366)

பெட்ரோல் 95 – ரூ. 38 (புதிய விலை ரூ.464)

ஆட்டோ டீசல் – ரூ. 29 (புதிய விலை ரூ.358)

சூப்பர் டீசல் – ரூ. 41 (புதிய விலை ரூ.475)

குறைக்கப்பட்ட எரிபொருள் வகை

மண்ணெண்ணெய் – ரூ. 11 (புதிய விலை ரூ.236)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *