ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு…!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 1.12மணிளவில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.இந்நில நடுக்கமானது ரிச்டர் அளவில்4.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலநடுக்கமானது 120கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக கட்டிடங்கள் மிதமாக அதிர்ந்துள்ளன. எனினும் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

இதே வேளை நேற்றும், நேற்று முன்தினமும் நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *