Day: 15/03/2024

கவிநடைசெய்திகள்

உழைப்பாளிகளின் ஆபரணங்கள்..!

💧💧💧💧💧💧💧💧💧💧💧 *வியர்வை பூக்கள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💧💧💧💧💧💧💧💧💧💧💧 வியர்வை உழைப்பாளிகளின்உடல்களை அலங்கரிக்கும்வைர ஆபரணங்கள்….. உழைப்பாளிகளின்உடலில் மணமாகவும்….முதலாலிகள் உடலில்நாற்றமாகவும் இருப்பதன்ரகசியம் தான் என்னவோ ? சிந்தும்ஒவ்வொரு

Read more
இலங்கைசெய்திகள்

பிரித்தானிய பிரஜைகள் செய்த காரியம்..!

விமானப்படை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீடொன்றில் வாடகைக்கு இருந்த பிரித்தானிய பிரஜைகள் இருவர் குறித்த வீட்டில் இருந்த பொருட்களை திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல

Read more
இலங்கைசெய்திகள்

நீருக்காக அலைமோதும் கால் நடைகள்..!

வெப்பமான காலநிலை தொடர்வதன் காரணமாக ஆறுகள் , ஓடைகள் என்பன வற்றி செல்கின்றன. இதன் காரணமாக கால் நடைகள் நீர் இன்றி பாதிப்படைந்துள்ளன. இதே வேளை பெரும்பாலான

Read more
செய்திகள்

இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 21 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழப்பு..!

இஸ்ரேலானது காஸாவில் அமையப்பெற்றுள்ள குவைத் ரவுண்டானாவை இலக்கு வைத்து வான்வெளி தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன் காரணமாக 21 பாலஸ்தீனிய பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் 150 பொது மக்கள்

Read more
இலங்கைசெய்திகள்

வெப்பமான கால நிலை தொடருமா..?

தற்போதைய வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதாலும், வளிமண்டலத்தின் தாழ்வான பகுதிகளில்

Read more