ஜப்பானில் நிலநடுக்கம் பதிவு..!

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற.பட்டுள்ளது.இன்று காலை 09.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இது ரிச்டர் அளவில் 05.03 ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கட்டிடங்கள் குழுங்கின.எனினும் சேத விபரங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *