🌻மனிதநேயம்🌻
💫மனிதனாக வாழ்வதை விட மனிதநேயத்துடன் வாழ்வதே சிறந்தது!!
💫மனித நேயத்தின் அன்பு,கருணை அடிப்படையாகும்!!
💫மனிதநேயம் வழியாக கடவுளை அறிந்துக் கொள்ளலாம்!!
💫நாம் வாழ்கின்ற உலகில் அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தி மனிதநேயத்துடன் வாழலாம்!!
💫அடுத்தவர்களின் வலிகளை உணர்வுகளால் உணர தொடங்குவது தான் மனித நேயம்!!
💫தனக்கு வலிக்கிற மாதிரி தான் எல்லா உயிர்களுக்கும் வலிக்கும் என்று உணர்வதே மனிதநேயமே!!
💫அனைத்து உயிர்களையும் மனித நேயத்துடன் நேசிக்க கற்றுக் கொண்டால் அதுவே மனித நேயம்!!
💫சமுதாயத்தில் மிகவும் முக்கியமாக தேவைப்படுவது மனிதநேயக்கல்வி தான்!!
💫மனிதனாக வாழ்வோம்!!
💫மனிதநேயத்துடன் வாழ்வோம்!!
💫மனித நேயத்தை காப்போம்!!
🌹மா.நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) திருச்செங்கோடு.🌹
