தனிமை

💫தனிமையில் இருக்கும் போது தான் தேடுதல் அதிகமாக இருக்கும்…

💫வாழ்க்கையில் தனிமையில் இருந்தால் தான் நம்மை யாரும் காயப்படுத்த மாட்டார்கள்…

💫தேடித்தேடி அலைந்து அன்பை தேடுவதை விட தனிமையிலே நிம்மதியாக இருந்துவிடலாம்…

💫தனிமையாக இருக்கும் இருக்கும் போது உன்னுடன் நீ பேசு…

💫தனிமையாக இருக்க கற்றுக்கொள்…

தனிமை உன்னை எதிர்க்க வல்ல ஆயுதம்…

💫உன் அன்பை புரிந்து கொள்ளவில்லை என்று சொல்பவர்களிடம் வாதாடாதே அதே காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்…

💫தனியாக இருக்கிறோம் என்று புலம்பாதே…

💫தனிமையில் தான் என்று உறுதியாக இரு…

💫தனிமையிலும் இருக்கும்போது மனத்துணிவுடன் இருக்க கற்றுக்கொள்…

💫இந்த உலகில் தான் தனியாகத்தான் பிறந்தோம் தனியாக இறப்போம்…

எழுதுவது : மா.நந்தினி,சேலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *