வறட்சியினால் பாதிப்படையும் சிறுவர்கள்..!

அதிகளவான வறட்சியின் காரணமாக குழந்தைகள் மத்தியில் நோய்கள் பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது .

குழந்தைகளுக்கு நீர்சத்து குறைப்பாடு காணப்படுவதாகவும் ,வயிற்று போக்கு ,காச்சல் என்பன பரவக்கூடும் எனவும் கொழும்பு லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆகவே குழந்தைகளின் உடல் நலன் கருதி நீர் ஆகாரத்தை வழங்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுககொள்ளப்படுகிறது. அடிக்கடி நீர் அருந்துவதன் மூலம் உடலின் நீர் தன்மையை பேண முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *