மக்களும் மருத்துவமும் -எழுதுவது கவிஞர் கேலோமி
நோய்களும்
அதை
பற்றிய
பயங்களும்
வதந்திகளும்
ஊடகங்களின்
மாய வலையில்
நீக்கமற.
தகவல்கள்
உண்மை
தன்மையை
விட்டு
பொய்களின்
கவசத்தில்
தவறாக
அறிவு
என்று
அறியப்படுகின்றன.
புரிதல்
இல்லாத
மக்கள்
மது
விற்பனை
நிலையங்களிலும்
பல்வேறு
போதை
நிலையங்களிலும்
கழிவுகளை
குப்பைகளை
மெருகேற்றி
விற்கும்
உணவகங்களிலும்
வாசலில்
தவமாக
கருதி
நோய்
உற்று
சடுதியில்.
மருத்துவம்
வியாபாரமாகி
போன
விடயத்தில்
தலைவலி
மருந்துக்கெல்லாம்
பாரம்பரிய
நடிகர்
செல்வ
செழிப்பான
வாரிசு
எல்லாம்
விளம்பரமா
நடித்து
பற்பசை
முகசாயம்
நாப்கின்
இராசயான
பிஸ்கெட்
சாக்லெட்
மது
லாட்டரி
ஆன்லைன்
உணவு
தேர்ந்தெடுப்பு
என்று
எதனை
நமக்காக
நாம்
தேர்ந்தெடுக்கின்றோம்?
மருத்துவ
கட்டமைப்பில்
இன்றைய
மக்கள்
தொகை
கணக்கெடுப்புக்கு
ஏற்ப
மருத்துவ
பணியிடங்கள்
நிரப்ப வேண்டும்.
உண்மையான
தகுதியான
வசதி
வாய்ப்புக்களை
அரசு
மருத்துவமனையில்
உருவாக்கி
தரவேண்டும்.
வசதி
கட்டமைப்பு
இல்லாமலே!
இன்றைய
சூழலில்
பொதுமக்களின்
முன்
நடிக்கும்
நிலையில்
மருத்துவர்.
பலி
விழும்போது
பழி
மருத்துவர்கள்
மேல்.
உள்ளது
உள்ளபடி
வாழ
ஊழல்
கையூட்டு
குறுக்கு
வழியில்
வேலை
முடிப்பு.
இவற்றை
களைத்து
பயணப்படுவோம்.
மருத்துவம்
தரம்
கண்ணியம்
மனிதநேயம்
காக்கப்பட
வாழ்த்துக்கள்.
உயிர்
காப்பது
வியாபாரமல்ல.
அது
மாபாரம்.
மக்கள்
நலமுடன்
வாழட்டும்.
கேலோமி
மேட்டூர் அணை.