அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு..!
லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிறுவனங்களில் விலை குறைக்கப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலை திருத்தங்கள் நாளை தினம் முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி
பால் மா 400 கிராம் – ரூ 970.00
சோயா மீட் 1 கிலோ – ரூ 625.00
பாஸ்மதி 1 கிலோ – ரூ 675.00
சிகப்பு சீனி 1 கிலோ – ரூ 350.00
உருளைக்கிழங்கு 1 கிலோ – ரூ 325.00
கடலை – ரூ 555.00
பூண்டு – ரூ 630.00
ஆகியவாறு குறைக்கப்படவுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் வாடும் மக்களுக்கு இவ் விலை குறைப்பானது ஓர் வரப்பிரசாதமாக அமையும்.