காதலின் வீதியில்

காதலின் வீதியில்
@@@@@@@@@@@@

உன்
விழிக்கதவு
திறக்க என் மனதில்
உள்ளிருப்பு போராட்டம்./

புன்னகை தேர்தலில்
வென்றபின் வளர்பிறையாய்
நம் காதலின் இனிய பவனி./

குவளை கண்ணில்
பளபளக்கும் தேன் மலரில்
தீராத ஊற்று./

குப்பி இதழில்
நிரம்பி வழியும்
எச்சில் மது!

வா,./

பாடுவோம் காதல் தேசிய கீதம்,
பருகுவோம் அரிய இனிய அமுதம்…//

உஷா வரதராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *