மின்சாரக்கட்டணம் குறைப்பு…!
உடன் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக்கட்டணம் நேற்று இரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
21.9 சதவீதமாக மின்சாரக்கட்டணம் குறைக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிக பொருளாதார சிக்கலில் காணப்படும் மக்களும் இது ஒரு ஆதரவாகும் என தெரிவிக்கப்படுகிறது.