Author: வெற்றி நடை இணையம்

அரசியல்செய்திகள்

டிரம்ப் நிறுவனத்துக்காக தாம் செய்து கொடுத்த வருடாந்திர நிதி அறிக்கைகளுக்குத் தாம் பொறுப்பல்ல என்கிறது அவற்றைச் செய்த நிறுவனம்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது போடப்பட்டு, விசாரிக்கப்பட்டு வரும் பல வழக்குகளிலொன்று அவரது நிறுவனம் தனது சொத்துக்களையும், வருமானங்களையும் ஊதிக் காட்டி அதை வைத்துக் கடன்களைப்

Read more
அரசியல்செய்திகள்

பிரிட்டிஷ் இளவரசர் ஆண்டிரூ தன் மீது கற்பழிப்புக் குற்றஞ்சாட்டிய பெண்ணுடன் சமரச உடன்படிக்கை செய்துகொண்டார்.

வெர்ஜினியா ஜிப்ரே என்ற பெண் தான் 17 வயதாக இருக்கும்போது பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் II- இன் இளைய மகன் ஆண்டிரூவால் கற்பழிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப்

Read more
கவிநடைசெய்திகள்

இயற்கை எழில்

காணும் பொழுதில்கண்ணைக் கவரும்ஏழு வண்ண ஜாலம்கவிஞனையும்கவிபாட வைக்கும்கடவுளின் வண்ணமலர் ஜாலம் காற்றில் ஒளி பட்டுதிவலை துளி துளைத்துமுப்பட்டகமாக செயல்பட்டுஒளியைஅடையச் செய்கிறதுவானவில்மாரி ஜாலம் கிரேக்க நகரில்சொர்க்கம் நரகம்பூமிக்கு இடையேபாலமான

Read more
அரசியல்செய்திகள்

டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் என்ற இரண்டு குடியரசுகளை உக்ரேனுக்குள் ஏற்றுக்கொள்ள டூமா பிரேரணை.

ரஷ்யப் பாராளுமன்றத்தில் செவ்வாயன்று முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்றான உக்ரேனின் டொம்பாஸ் பிராந்தியத்தில் இரண்டு குடியரசுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் 351 – 16 என்ற பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அத்துடன் இணைந்த பிரேரணையான 

Read more
செய்திகள்நலம் தரும் வாழ்வு

அழவேணுமா? தாராளமாக அழுதுவிடுங்கள்

மன உளைச்சலுக்கு முதல் காரணமே நமது உணர்வுகளை வெளிக்காட்டாமல் அதை உள்ளே அடைத்து வைத்திருப்பது தான். பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் நமது உணர்வுகளை ஏதோ ஒரு

Read more
கவிநடை

அச்சம் விலக்கு…

இனியும் என்ன இனியும் என்னஅச்சம் நெஞ்சிலே! – இனியும்,இழப்ப தற்கு எதுவு மில்லைநமது வாழ்விலே! கொடுமைக் கண்டு நடுங்கும் வாழ்வைநாமும் வாழ்வதா?- இங்கே,அடிமை என்ற இழிந்த சொல்லைநாமும்

Read more
ஊர் நடைகவிநடை

மலையேறும் கண்ணம்மா

௧ொட்டும் பனி மழையில் நனைந்துமலையேறி போறாளே ௧ண்ணம்மா….! ௧ையில ௧வ்வாத்து ௧த்திய எடுத்திட்டு௧ருப்பு படங்௧இடுப்புல ௧ட்டி ௧ால்வெற௧்௧ மலையேறி போறாளே ௧ண்ணம்மா…! ௧ால் வயிறு ௧ஞ்சியகுடி௧்௧ தான்

Read more
செய்திகள்நிகழ்வுகள்நூல் நடை

ஜெயப்பிரசாந்தியின் ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் வெளியாகியது

படைப்பாக்க முயற்சிகளிலும், ஆய்வு முயற்சிகளிலும் ஊக்கத்துடன் செயற்பட்டு வரும் செல்வி.ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம் எழுதிய ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் ஞாயிற்றுக்கிழமை(13.02.2022) வடமராட்சி கிழக்கு கலாசார

Read more