Author: வெற்றி நடை இணையம்

செய்திகள்தொழிநுட்பம்

நீரில் மிதந்தபடியே புல்லைச் சாப்பிட்டுப் பால் கொடுக்கும் நெதர்லாந்துப் பசுக்கள்.

காலநிலை மாற்றங்களை மாசுபடுத்தித் துரிதமாக்கும் வாயுகளை வெளியேற்றுவதில் ஐரோப்பிய நாடுகளில் முன்னணியில் நிற்கும் நாடுகளிலொன்று நெதர்லாந்து ஆகும். அவர்களுடைய பண்ணை மிருகங்கள் வெளிவிடும் மீத்தேன் வாயுவே அதன்

Read more
செய்திகள்தொழிநுட்பம்

கப்பலில் மிதக்கும் மீன் வளர்க்கும் பண்ணையைப் பரீட்சிக்கிறது சீனா.

“Guoxin 1” என்ற பெயருடைய சீனாவின் மீன் பண்ணைக் கப்பலொன்று ஷடோங் மாவட்டத்தின் துறைமுகம் ஒன்றிலிருக்கும் தனது கன்னிப் பிரயாணத்தைத் தொடங்கியது. 100,000 தொன் எடையுள்ள அக்கப்பலில்

Read more
அரசியல்செய்திகள்

சிறுவர்கள் கண்படும் இடங்களில் புகைத்தல் விளம்பரம் வேண்டாம்!

ஆதரவாக சுவிஸ் மக்கள் வாக்களிப்பு! சுவிஸ் மக்கள் ஞாயிறன்று நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் சிறுவர்களினதும் இளையோரினதும் பார்வைபடும் இடங்களில் சிகரெட் விளம்பரங்களைத் தடைசெய்வதற்கு ஆதரவாக

Read more
கவிநடை

மனையாளின் மனவிருப்பு

மழையுண்ட நிலமாகமலைகண்ட முகிலாகமணங்கொண்ட என்னவனேமடைதிறந்தேன் கேட்டிடுவாய் மண்மீது உயர்வுபெறமனைவாழ உழைப்பவனேமனையாளின் மனவிருப்பைமறவாமல் அறிந்திடுவாய் மக்கள்நலம் நிலைபெறமருந்துலகில் துய்ப்பவனேமகவென உனைநினைந்தேமதித்திடுவேன் நீமறவாய் மனைமாட்சி வழிமுறையில்மகளாட்சி அதிகாரத்தில்மகனாட்சி செயல்திறனில்மனசாட்சி உரைத்திடுவாய்

Read more
கவிநடை

காதல்

அகத்தின் இயல்பே அழகிய காதல்அன்பில் இணையும்அணைப்பில் வாழும்சகத்தில் மாந்தர்சாதி மறுத்தும்சமயம் வெறுத்தும்சேர்ந்தே… நிற்கும் சங்கம் தொட்டேசான்றும் காட்டும்சுவடியில் கூடகாதல் சொட்டும்சங்கத் தமிழர் செதுக்கிய மாண்புசாகும் வரையில்சீராய் நிலைக்கும்

Read more
சோதிடத் தகவல்கள்சோதிடம்

14.2.2022 திங்கள் முதல் 20.2.2022 ஞாயிறு வரை வார ராசிப் பலன்

எழுதுவது : சோதிட வித்தகர் பரணிதரன் மேஷம் லாப ஸ்தானத்தில் சூரியன், குரு ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தினால் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள், குடும்பத்தில் லேசாக குழப்பம் இருக்கும்.

Read more
செய்திகள்விளையாட்டு

ஹாட்லி vs யாழ் இந்து சிட்னியில் வருடாந்த கிரிக்கெட்|ஹாட்லி வென்றது

ஹாட்லி பழைய மாணவர்களுக்கும் யாழ் இந்து பழைய மாணவர்களுக்கும் சிட்னியில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில்,ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. வருடா வருடம்

Read more
செய்திகள்நிகழ்வுகள்

சிறப்பாக நடைபெற்ற மண்மகிழ் நிகழ்வு|பேராசிரியர் சி.விஜயகுமார் அவர்களை கௌரவித்த மக்கள் நிகழ்வு

மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மண்மகிழ் நிகழ்வு கரவெட்டி, மத்தொனி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. அண்மையில் பேராசிரியராக பதவிநிலை உயர்வு பெற்ற பேராசிரியர் திரு.சின்னத்துரை விஜயகுமார் அவர்களை

Read more