Author: வெற்றி நடை இணையம்

செய்திகள்

ஐரோப்பிய நாணய ஒன்றியத்தில் இணையவிருக்கும் கிரவேஷியாவின் முதலாவது நாணயம் வாபஸ் பெறப்பட்டது.

அடுத்த வருடம் ஐரோப்பிய நாணய ஒன்றியத்தில் இணைந்து கொள்ளப்போகும் கிரவேஷியா தனது நாணயமான குணாவைக் கைவிடும். பதிலாக எவ்ரோ நாணயம் அந்த நாட்டின் உத்தியோகபூர்வமான நாணயமாகும். அதைக்

Read more
செய்திகள்

மாணவர்களால் அவமதிக்கப்பட்ட மாணவியைக் கையைப் பிடித்து பாடசாலைக்குக் கூட்டிச் சென்றார் ஜனாதிபதி.

கொஸ்தவிர் என்ற நகரிலிருக்கும் எம்பிளா அடேமா என்ற மாணவியின் வீட்டுக்கு வட மக்கடோனியாவின் ஜனாதிபதி ஸ்டெவோ பண்டாரொவ்ஸ்கி விஜயம் செய்தார். டௌன் சின்றம் என்ற குறைபாட்டுடன் வாழும்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

“எத்தனை பேருக்குத் தொற்றியிருக்கிறது என்பதைப் பெரிதாக்காமல் கொவிட் 19 உடன் வாழப்பழகுங்கள்!”

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புக்கு கொடுந்தொற்றுக்களைக் கையாள்வது பற்றி ஆலோசனை கொடுக்கும் பிரத்தியேகக் குழுவின் தலைவர் அவ்வமைப்புக்குச் சமீப வாரங்களில் கொடுத்துவரும் அறிவுரை வித்தியாசமானதாகும். உலகின் சில

Read more
அரசியல்செய்திகள்

தம்மிடம் இருந்த ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டொலர்களைப் பிரித்துக் கொடுத்தார் ஜோ பைடன்.

தலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் அரசின் கஜானாவுக்குப் போகவேண்டிய சொத்துக்கள் போகக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது அமெரிக்கா. கடந்த வருட இறுதியில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய சமயத்தில் வெளிநாடுகளிலிருந்த அந்த

Read more
செய்திகள்நிகழ்வுகள்

தம்பசிட்டி மெமிதக பாடசாலையில் திறன் வகுப்பறைக்கான உபகரண கையளிப்பு நிகழ்வு

பருத்தித்துறை தம்பசிட்டி மெமிதக பாடசாலையில் திறன் வகுப்பறைக்கான உபகரண கையளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 13ம்திகதி பெப்பிரவரி மாதம் இடம்பெறவுள்ளது உபகரணங்களை மறைந்த முன்னாள் அதிபர் திரு மாணிக்கவாசகர்

Read more
செய்திகள்வியப்பு

இந்தோனேசியாவின் “புவாயா காலுங் பான்” கழுத்திலிருந்த அணிகலன் அகற்றப்பட்டது..

சுலாவேசி தீவிலிருக்கும் பாலு நகரையடுத்த ஆறொன்றுக்குள் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் தனது கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயரை மாலையாக அணிந்த முதலையொன்றை அப்பகுதி மக்கள் கண்டார்கள்.

Read more
செய்திகள்

வானளாவிய முக்கோணக் கோபுரம் பாரிஸில் கட்டுமானப்பணி ஆரம்பம்

ஈபிள் கோபுரம், மொம்பனார்ஸ் கோபுரம்ஆகியவற்றின் வரிசையில் மூன்றாவதுவானளாவிய கட்டடத்துக்கான நிர்மாணவேலைகள் தொடங்கியுள்ளன. 180 மீற்றர்கள் உயரமும் 42 அடுக்குகளையும் கொண்ட முக்கோண வடிவிலான இந்தப் புதிய கட்டடம்

Read more
அரசியல்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியம் பெருமளவில் முதலீடு செய்யவிருக்கும் இன்னொரு அத்தியாவசிய உதிரிப்பாகம் குறைக்கடத்திகள்.

கொரோனாத்தொற்றுக்காடத்தில் பெரும் விலைகொடுத்து ஐரோப்பிய ஒன்றியம் படித்த பாடமான “அத்தியாவசியத் தயாரிப்பு உதிரிப்பாகங்களுக்கு வேறு கண்டங்களிடம் தங்கியிருக்கலாகாது,” மேலுமொரு தயாரிப்பில் ஐரோப்பிய நிறுவனங்களை உசுப்பிவிடுவதாகியிருக்கிறது. (Semiconductor) எனப்படும்

Read more
அரசியல்செய்திகள்

“பார்ட்டிகேட்” விபரங்களுக்காக போரிஸ் ஜோன்சனைப் பொலீசார் தொடர்பு கொண்டார்கள்.

கொரோனாத்தொற்றுக் காலத்தில் அதைக் கட்டுப்படுத்த பிரிட்டிஷ் அரசு அமுலுக்குக் கொண்டுவந்த கடுமையான கட்டுப்பாடுகளைத் தானும் தனக்கு நெருங்கிய உயரதிகாரிகளும் மீறியதைப் பிரதமர் ஜோன்சன் ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருந்தார்.

Read more