"அனைவருக்கும் நேசக்கரம்"
காற்றுக்கு ஏது வேலிகடலுக்கு ஏது ஆழம்வானிற்கு ஏது எல்லைபூமிக்கு ஏது வரம்புபுகழ்ச்சிக்கு ஏது உச்சம்ஆசைக்கு ஏது அச்சம்- உன்திறமைக்கு எதற்கடா கையும் காலும்முயற்சி ஒன்று போது மேமார்கம்
Read moreசில தசாப்தங்களில் காணாத அளவு மழையையும் வெள்ளத்தையும் ஒக்டோபர் மாதத்திலிருந்தே சந்தித்து வருகிறது ஈகுவடோர். தலைநகரான குய்ட்டோவில் 24 பேர் மண் சரிவால் உயிரிழந்திருக்கிறார்கள். சில டசின்
Read moreஅமெரிக்காவில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2,000 இராணுவ வீரர்களை வரவிருக்கும் நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப ஜோ பைடன் பச்சைக் கொடி காட்டியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள்
Read moreஓவிய நாயகனே !!!உன்விடா முயற்சியைவெற்றியாகக் உன்கடமையைகண்ணாக உன்உத்வேகத்தைஉடம்பாகக்கொண்டு ஓவியம் தீட்டும்வண்ணமகனே!!! ஒருஉடல் ஊறுப்புகள்இழந்தாலும்உள்ள உறுப்புகளைஊக்கமாகக் கொண்டுஒவியம் தீட்டும்வண்ண மகனே!!! நம்பிக்கை”நார் மட்டும்நம் கையில் இருந்தால்உதிர்ந்த பூக்களும்ஒவ்வொன்றாய்ஒட்டடிக்கொள்ளும்!!! சரித்திர
Read moreவெள்ளை மாளிகையில் ஜோ பைடனால் வரவேற்கப்பட்டிருக்கும் முதலாவது வளைகுடா நாட்டுத் தலைவர் என்ற கௌரவம் கத்தாரின் அரசன் தமீம் பின் ஹமாத் அல் -தானிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன்,
Read moreஏ.பி.சி தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியான “தெ வியூ”- வை நடத்திவந்த பிரபல நட்சத்திரம் வூப்பி கோல்ட்பெர்க் யூதர்கள் அழிப்பு பற்றித் தவறான கருத்தைச் சொன்னதால் இரண்டு வாரங்கள்
Read moreபெப்ரவரி நாலாம் திகதி ஆரம்பிக்கவிருக்கிறது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள். இம்மாதம் 20 திகதி வரை தொடரவிருக்கும் அந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற உலகின் பல பாகங்களிலிருந்தும் சுமார்
Read moreயாழ் மாவட்டம் நெல்லியடி மத்திய கல்லூரி, தங்கள் கல்லூரியின் சாரணர்களுக்கான, விசேட அலுவலகம் ஒன்றை உத்தியோகபூர்வமாக பெப்பிரவரி மாதம் 1ம் திகதி 2022ம் ஆண்டு திறந்துவைத்துள்ளது. மிகவும்
Read more