அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்து..!
இந்தோனேசியாவின் கோலா பூபான் கடற்கரையிலிருந்து 25 கி.மீ தொலைவில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த படகானது ரோகிங்கியா முஸ்லிம்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது
Read more