சொர்க்கம் காண்பவர்கள் இவர்கள்..!
மீனவர்கள்… மீன் அவர்கள் நீந்தும் நேரத்தில் சொர்கம் காண்பவர்கள் ( கடலோடும் போது ) … கரையேறியதும் துடிக்கும்மீனைப்போலவே … ஏனெனில் வலையில் மீன் கிடைத்திருந்தால் கஞ்சி
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
மீனவர்கள்… மீன் அவர்கள் நீந்தும் நேரத்தில் சொர்கம் காண்பவர்கள் ( கடலோடும் போது ) … கரையேறியதும் துடிக்கும்மீனைப்போலவே … ஏனெனில் வலையில் மீன் கிடைத்திருந்தால் கஞ்சி
Read moreமரணித்துப் போகும் மனித நேயம். ❗ சாகா வரம் பெற்றுஉலகமெங்கும்கலகம் செய்யும்சமர் நான் பேசும்சங்கதியை கேளுங்கள்❗ மனிதன் என்றுமார்தட்டிக் கொள்ளும்உங்களுக்குள்மமதைபெருமைபேராசைஇன்னும் சொல்லப்போனால்❗ போட்டிபொறாமைபிறர் நலன் பேனாமைபோர் குணம்மனித
Read moreமரணித்துப் போனமனிதம் …அன்பைக்கழித்து விட்டு ,கருணையைக்கழித்துவிட்டு ,மனிதாபிமானத்தைக்கழித்து விட்டு …கணக்கில் என்ன ஈவு ( மீதம் ) வரும் ? மனித உருவில்மிருகங்களே வரும் …தனிமனித வாழ்வுரிமைமதிக்கப்படாமல்
Read moreவெயிலில்குடைபிடித்துகூட்டிகழித்துபார்த்தால்விவசாயிக்குவியர்வைமட்டுமேமிச்சம். பச்சைபசேல்எனவளர்த்தேன்.அடுத்தமழைஇயற்கைசொறியுமோ?காவிரிதண்ணீர்வைத்துவிளையாடும்அரசியல்வியாபாரிகள்அறிவாரோ? தவிச்சவாய்க்குதண்ணீர்தராதஇனவெறியர்கள்அறிவாரோ? அரசுநிவாரணம்வழங்குமோ?உழுதகணக்குகண்ணீர்சொறியுமோ? விவசாயத்தைவிவசாயிகளைகாக்காததேசம்உணவுபஞ்சத்தில்சாகட்டும். பஞ்சபூதங்களைவிற்றுதின்றுசெரித்தஅரசியல்அரசாங்கபதவிகள்இயற்கைதிருடர்கள். விவசாயிகளின்குரல்சபையேறிஅவன்விளைவித்தஉணவுபொருட்களுக்கானவிலையைஅவன்நிர்ணயிக்கவாழ்த்துக்கள். கார்பரேட்தரகர்களின்அரசியல்வியாபாரம்அழியட்டும். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985
Read moreவலுத்தவன் அடித்தால் பாதிக்கப்பட்டவனுக்கு உதவாமல் அடித்தவனை திருப்பி தாக்காமல் புத்திமதி சொல்லாமல் பாதிக்கப்பட்டவனை கூட சேர்ந்து உதைக்கும் நாடுகள் உலகம் முழுவதும் நீக்கமற. இங்கு ரஷ்யா அமெரிக்கா
Read moreபெண் குழந்தைகளும்தட்காலமும்……. ❗ பிரசவத்தின் பின்னேபெண் குழந்தைகள்ளி ப்பால் குடித்துஉயிர் பறித்த கற்காலம்பெண்பிரசவிக்கும் முன்னேகருவறையில் உயிர் பறிக்கும்இக்காலம் ❗ ஐந்து பெண் பெற்றால்அரசனும் ஆண்டியாவான்அன்று சொன்னதுஅச்சு பிசகாமல்இன்றும்
Read more🌹🌹🌹அலைபேசியே 🌺🌺🌺அன்புள்ள அலைபேசியே… என்னிடம்திணறுகிற திறன்பேசியே… என்னைவிட என் காதலை,எவ்வளவு நீ உணர்ந்திருக்கிறாய்…அதனாலோ என்னவோ,அனேகமுறை அணைக்கப்பட்டிருக்கிறாய்… என்னவளின் அழைப்பில்… நீ!எத்தனை முறை கதறியிருப்பாய்… அவளது கோபத்தால்… நீ!அத்தனைமுறை
Read moreஆதிமுதல்யூதர்கள்தந்தையர்மதம்.முதல்மகன்இஸ்ரவேல்சந்ததி. கிறிஸ்தவர்கள்.இளையவன்இஸ்மவேல்சந்ததிமுஸ்லீம்கள்.இதுதான்பண்டையவரலாறு. அன்பைஉலகெங்கிலும்போதிப்பதாகசொல்லும்கிறிஸ்தவம்ஒருகண்ணத்தைஅடித்தால்மறுகன்னத்தைகாட்டசொல்லும்கிறிஸ்தவம்உலகெங்கிலும்வியாபாரத்தின்மதத்தின்கலாச்சாரத்தின்பண்பாட்டின்கல்வியின்மொழியின்இனத்தின்பெயரால்உலகம்முழுவதும்அடிமைபடுத்தியதுஏன்? பாலஸ்தீனஅராபத்தைபலயூதர்களைகொன்றதுஏன்? தந்தையின்மதத்தைஅழிக்கதுடித்ததுஏன்? உலகத்தில்ஈழ தமிழர்கள்படுகொலைகளுக்குமுன்பேயூதர்கள்கொத்துகொத்தாககொன்றுகுறிக்கப்பட்டதுஏன்? அன்புஅன்புஎன்றுகூறிஇந்தியாமுழுவதும்அதன்அதிதீரமன்னர்களைநயவஞ்சகமாகவீழ்த்தியதுஏன்? இங்குஉலகில்உள்ளமற்றமதங்களைதீவிரவாதிகளாககாட்டியதுஏன்? இந்தியசுதந்திரத்திற்காகசகோதரர்களாகபோராடியஇந்துமுஸ்லீம்மதத்தவர்களைதுண்டாடிபாகிஸ்தான்இந்தியாஎன்றுபிரித்துஇன்றுவரைஎங்களுக்குபகைநாடுகளாகஆக்கியவர்யார்? உலகில்உள்ளவேறுஎந்தமதமும்தன்மதத்தைபரப்பமுயற்சிசெய்யாத போதுஏதோஓர்மதத்தின்காரியவீரியபணபலத்தில்ஆயுதபலத்தில்உலகெங்கிலும்மனிதர்களுக்குஅச்சுறுத்தல். மற்றமதங்கள்தன்மதத்தைஇனத்தைமொழியைபண்பாட்டைகலாச்சாரத்தைதக்கவைக்கபோராடினால்அதைதீவிரவாதம்புரட்சிபோர்கொலைஎன்றுகூவுவதுயார்? பிறருக்கானஅடையாளத்தைதடயத்தைபயணத்தைதடுத்துநிறுத்தும்எந்தமதமும்இனமும்அதன்இராணுவமும்கட்டமைப்பும்நிச்சயம்பலமற்றமனிதர்களின்போராட்டத்தையுத்தத்தைஇரத்தபீறிடலைகொலையைஅப்பாவிமக்களின்சாவைசந்தித்தேதீரும். நீவாழஆளபிறரைஅடிமைஆக்காதே!உன்னைவிடவலிமையானவனைசந்திக்கபுரட்சியாளனைஅதுசாமானியனைஒர்சாதாரணஇனத்தில்தளத்தில்தடத்தில்உருவாக்கியேதீரும். போர்தவிர்க்கமுடியாதது.மனிதன்ஆசையின்இச்சையின்சகதியில்தேன்அள்ளிகுடிக்கநினைக்கையில்! மண்ணில்பிறரிடத்திலேஉன்மதம்மொழிபண்பாடுகலாச்சாரம்பெருமைபேசிவளர்க்காதே! இங்குமருது சகோதரர்கள்கட்டபொம்மன்திருப்பூர் குமரன்பாரதிவவூசிநேதாஜிகாந்திபாலகங்காதர
Read moreபசிக்கின்ற வயிறுக்கு போரிட்ட இனக்குழுக்கள்-இரத்தருசிகண்டு கேவலமாய்ஆடுகிறதே இன்று…! ஏவுகணைகள் ஆயிரமாயிரம்ஏவுதலால் சாவுபல்லாயிரம்! இனக்குழுக்கள் மோதலினால்இன்னுயிர் இழந்தனராயிரம்..! மூர்கமான மனிதராலே உலகம் அழியுதுமூச்சுவிடும் காற்றில்கூட அனல் தெறிக்குது…! புல்பூண்டு
Read more