பதிவுகள்

கவிநடைபதிவுகள்

கோடி செல்வத்திற்கு ஈடாகுமா இது..?

மழலைச்செல்வம்!! முதல் தொடுகையில் புனிதம் உணர்ந்தேன்! பொக்கை வாய்ச்சிரிப்பில் புளங்காகிதம் பெற்றேன்! உச்சி முகர்கையில் உள்ளம் மகிழ்ந்தது!முகம்பார்த்து சிரிக்கையில் முத்தமிழாய் இனித்தது! தொட்டிலில் நீஇருக்கமுழுநிலவாய் உன்னைரசித்தேன்! தவழ்ந்து

Read more
கவிநடைபதிவுகள்

இதயம் எதனால் அசையவில்லை..!

நீயே என் இதயம் நீயே என் இதயம்உன் மூச்சுகாற்றேஎன் இதயதுடிப்புஉன் வரவே என் வசந்தம்உன் பார்வையே என் காட்சி உன் கற்பனையே என் கவிதை/ மொழியே என்

Read more
கவிநடைபதிவுகள்

தமிழர்களின் வீரம்..!

காளைகளும்காளையர்களும்மோதினால்வெற்றிபெற்றகாளையருக்குகாளையுடன்கன்னிகைபரிசுஎன்றுவளர்க்கப்பட்டதமிழகத்தின்கரிசல்காடுசெறிவூட்டப்பட்டதமிழர்மரபு. வீரம்உத்வேகம்நம்பிக்கைமுனைப்புதன்னம்பிக்கைமுயற்சிபயிற்சிசிரத்தைவியர்வைவீசிஉப்புபூக்கவைக்கும்ஐல்லிகட்டுஆடுகளம். வாடிவாசல்காளைகள்காளையர்களம். மாடுசிலநேரம்ஜெயிக்கும். களைக்கும். கொம்பில்குடல்உருவிபோடும். திமிழில்தூறவீசும். தமிழரின்தமிழ்வீரம்பேசிவித்தைவிந்தைகற்றுதரும். ஐல்லிகட்டுகலிங்கத்துபரணிபோல்யானைகளின்பெருமைமட்டுமல்ல. காளையர்காளைகளின்வீரம்பேசும். கன்னியரின்காதல்பேசும். உழவுஉழைப்புஉயர்வுபேசும். வாக்கின்உயிரின்உணர்வின்கனவின்நினைவின்அறம்பேசும். தமிழர்களின்தமிழின்காளையரின்காளைகளின்கம்பீரம்.காட்டாறுசமயம்அறியாதசமர்களின்தமிழரின்மெய்யியல்விழிப்புணர்வு. காளைகளின்நினைவுசின்னம். காளையரின்நடுக்கல். இதுவீரவிளையாட்டுமட்டுமல்ல. தமிழரின்உயிர்ப்புஆற்றல். காளைகளும்காளையரும்கன்னியர்களும்சமூகத்தின்அந்தராத்மா. கேலோமி🌹🌹🌹மேட்டூர்

Read more
கவிநடைபதிவுகள்

இதற்காக தான் இவர்கள் பிறந்தார்களா?

இன்றைய சிறுவர்களும் மறந்து போன பாரம்பரிய விளையாட்டுக்களும்…………………………………..ஓடியாடி. ஒளிந்து பிடித்துவிளையாடிவிழுந்து எழுந்துசிந்தும் வியர்வை நீராடிஆழம் விழுதினில் ஊஞ்சல் தானடிஅயர்ந்து தூங்கி எழுந்திடுவோம் ஆதவன் அகிலம் ஆளுமுண்ணே கிட்டிப்பொள்ளும்கிளி

Read more
கவிநடைபதிவுகள்

இவை எல்லாம் நீங்கள் பார்த்ததுண்டா..?

பருவங்கள் எத்தனையோவந்து வந்து போகிறதுதாய்ப் பாலில் உடல் வளர்த்துதளர் நடையில் நடை பயின்றுவிளையாடக் கற்கையிலேவசந்த காலம் வருகிறது …! கொட்டாங்குச்சியில் மண் நிரப்பிகோழி மொட்டுப் போடுவதும் ,கிட்டிபுள்ளடித்து

Read more
கட்டுரைகள்பதிவுகள்

மொபைல் போனுக்கு அடிமையாகும் சிறுவர்கள்..!

நேற்றைய தினம் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் மூலம் நாம் கண்டு கொண்டது என்ன ஒரே ஒரு தினத்தில மாத்திரம் சிறுவர்களை போற்றுவதும் ஆதரிப்பதும் மற்றைய நாட்களில்

Read more
கவிநடைபதிவுகள்

சுனாமி போல் வருவதுண்டு…!

இயற்கைக்கென்றொரு உடலுண்டுஅதற்கும் தன் உடல் உபாதைகள்வருவதுண்டு …! பூமிக்குள்ளேபற்பல தட்டுக்களாய் பூமியின்வடிவம் தானுண்டு …! அந்தத் தட்டுக்களின் நகர்வால்பூகம்பங்கள் வருவதுண்டு …! அதுவே கடலுக்கு அடியில்நிகழும் போதுசுனாமி

Read more
கவிநடைபதிவுகள்

வெற்றி களிப்பில் ….!

ரயில் பயணம் புன்னகை புகை பூக்கவிரைகிறது புகைவண்டிபாவம் பக்கத்துவீடுகள்…பரவாயில்லை காட்டுமரங்கள்…தலைவருடும் காற்றில்கரைந்தே தொலைகிறதுகாணிக்கையாக்கிய இரவுகள். எதிரே இன்பராசாஇடப்பக்கம் இன்னுமிருவர்மொத்தமாய் மூவரையும்முழுதாய் விழுங்கிய வெற்றிக் களிப்பில்இரவுக்கு வயது பத்துமணி

Read more
கவிநடைபதிவுகள்

அரை மணி நேரம் தாமதமாய் புறப்படட ரயில்

ரயில் பயணம்❗ அன்று ஒரு நாள்ஐந்தே நிமிடம் பயணம் ஆரம்பம்யாரோ செல்லக் கேட்டுஅவசரமாய் ஏறி அமர்ந்தேன்ஆசனத்தில்அரை மணி நேரம் கடந்த பின்னே புறப்பட்டது புகைவண்டி ❗ ஒரு

Read more
கவிநடைபதிவுகள்

இந்திய வட மாநிலங்களில் பரிசோதனை செய்வதில்லை…!

ரயில்பயணத்தில்நடந்தவிடயம். எனதுதம்பிமனோவுடன்சேத்துபட்டில்டிக்கெட்எடுத்துதாம்பரம்வரைபயணம். இரண்டுடிக்கெட்எடுத்தபின்வந்தஇரயிலில்தம்பிஓடிபோய்ஏறினான்.அவனைதுரத்திநானும்ரயிலில்ஏறிவிட்டேன். உள்ளேஉட்கார்ந்தஇருவர்அலட்சியமாகபார்த்தனர்.நுங்கம்பாக்கம்தாண்டிமாம்பலம்வந்தது.டிக்கெட்பரிசோதகர்வந்தார்.இரண்டுடிக்கெட்களைகொடுத்தேன். இதுமுதல்வகுப்புஇரண்டாம்வகுப்புடிக்கெட்எடுத்துஎப்படிநீங்கள்இவற்றில்அமரலாம்எனபறங்கிமலைஸ்டேஷனில்இருவரையும்இறங்கசெய்துஎங்கள்பையைபிடுங்கிகொண்டுஸ்டேசன்மாஸ்டர்அறைக்குஅழைத்துசென்றுவிசாரனைநடத்தினர். சார்தம்பிபத்துவயதுசிறுவன்ஓடிஏறிவிட்டான்.முதல்வகுப்புஎனஎனக்குதெரியாது.நான்ஒன்பதாம்வகுப்புபடித்துகொண்டிருக்கின்றேன்என்றேன்.சின்னபசங்களைவிட்டுவிடுங்கள்என்றுஅந்தஅறையில்உள்ளவர்கள்சொல்லியும்கேட்காமல்இரண்டுபேருக்குஅபராததொகைஎழுபத்திரண்டுரூபாய்1984ம்ஆண்டிலேயேபைன்போட்டார். வாட்ச்மோதிரம்போட்டுஇருக்கின்றாய்.வசதியானகுடும்பத்துபையன்என்றுபாக்கெட்டில்இருந்து150ரூபாயில்அபராததொகைபோகமிச்சம்கொடுத்தார். இனிநீங்கள்முதல் வகுப்பிலேயே!செல்லலாம்என்றார்.மனதுஏதோசெய்யகூடாததைசெய்ததுபோல்அவமானப்பட்டது.தம்பிசிரித்துகொண்டேவந்தான். என்னநடக்கிறதுஎன்றுஎப்படிஅவன்அறிவான்?ஆனால்முதல்வகுப்புடிக்கெட்வாங்கியும்இரண்டாம்வகுப்புஅறையிலேயே!அடுத்தஇரயில்ஏறிதாம்பரம்சென்றோம். வயதானபின்னர்இந்தியாமுழுக்கஇரயிலில்பயணித்து இருக்கின்றேன்.தமிழ்நாடுஆந்திராகர்நாடகாஇவைகளில்வீராவேசம்போடும்டிக்கெட்பரிசோதகர்மற்றஇந்தியவடமாநிலங்களில்பரிசோதனைசெய்வதில்லை. பஞ்சாப்வாரணாசிஓரிஸாபோன்றஇடங்களில்ரிசர்வேசன்செய்தநமதுஇருக்கைகளில்புகைவிட்டுபடுத்துகொண்டுபயணிக்கும்வடமாநிலத்தவரைஎழுப்பநாதியில்லை. புரிந்துகொள்ளஅவர்களுக்குமனிதம்இல்லை.சிரமப்பட்டுபயணித்தோம்.பலவகையானமனிதர்கள்உணவுபழக்கங்கள்.வடமாநிலத்தவர்இரண்டுலிட்டர்தண்ணீர்பாட்டிலில்கறுப்புசுண்டல்ஊறவைத்துமூன்றுவேலையும்சுண்டலில்பச்சைமிளகாய்வெங்காயம்உப்புஎனசாப்பிட்டுவந்ததைபார்த்தேன். கையில்பணமில்லைமூன்றுநாளும்உணவுஅதுதான்என்றபோதுமனதுவலித்தது.எங்கள்ஆன்மீகபயணத்தில்அந்தஇளைஞர்களுக்குமூன்றுவேளையும்உணவளித்துமகிழ்ந்தோம். இரயில்பயணம்ஓர்இந்தியஅடையாளம்மட்டுமல்ல.அந்தஅந்தமாநிலத்தவர்ஏறும்போதுபிறமாநிலத்தவரைநையாண்டிகேலிசெய்யும்போக்குஇலைமறைவுகாயாகஎங்கும்நீக்கமற.நிறையவிடயங்களைபிறமொழிகளின்சிநேகத்தைமனிதத்தைவிரோதத்தைஅன்பைசுதந்திரத்தைஇணக்கத்தைவெறுப்பைஎளிதாகஅறியலாம். இரயில்பயணம்தேசத்தின்வேற்றுமையில்ஒற்றுமை.சகமனிதனைசகமனிதனாகநடத்தஆராதிக்கஅவருக்கானமுழுசுதந்திரத்தைவழங்கபயணப்படவாழ்த்துக்கள். எல்லாவகுப்புகளும்ஒரேமாதிரியாகஅமைக்கஏழைபணக்காரன்என்றவித்தியாசம்இல்லாமல்அனைவருக்கும்ஒரேசவுகரியத்தைஏற்பாடுசெய்துதரவாழ்த்துக்கள். எல்லோரும்இந்தநாட்டுமன்னர்கள். கேலோமி🌹🌹🌹மேட்டூர்

Read more