பதிவுகள்

கவிநடைபதிவுகள்

தோற்று போகும் சாம்ராஜ்யங்கள்

தீண்டாதஇளைஞர்கள்ஜனிப்பதுஇல்லை.கண்விழிப்பில்தொடங்கிஉறங்கிஉறங்காகாலத்தின்தகவல்நிலையம். ஆசைகளின்காமத்தின்வேகத்தின்மோகத்தின்காதலின்அழகியஆடைஅவிழ்ப்பு. கனவுதோழிகளின்லெக்பீஸ்நடிகைகளின்பாய்பிரண்டுகளின்அதிநவீனவிரசசரசகாமபடங்கள்பாடங்கள். இளமையின்வேகத்தில்முற்றும்மறந்துபோனகாமகாட்டாறுகள். புத்திசொல்பவர்யாருமில்லை. பக்திசொல்வார்யாருமில்லை. கணவன்மனைவிகாதலன்காதலிஅண்ணன்தங்கைஅம்மாஅப்பாஅறியஇயலாதபாஸ்வேர்ட்நம்பர்களின்ஆசைஅலைகளிப்புகள். தான்யார்என்றுஉலகில்காட்டஇயலாதஆயிரம்முகமூடிகள். தகடிவேலைகள்நம்பிக்கைதுரோகங்கள்அதன்மொழிகள்சதிகள்உலகமொழிகள்அத்தனையும்தோற்றுபோகும்சங்கேதசாம்ராஜ்யங்கள். நீயார்எனதெரியாதவாழ்க்கையைஉணர்வைஉணர்ச்சியைவடிகாலைஉன்மானஈனநாடிநரம்புவாக்குபுத்தியுக்திதார்பரியத்தைதார்மீக த்தைமொபைல்போன்காற்றலையில்பதிவாகிஇருக்கும். எல்லாம்ஒருவரைஒருவர்ஏமாற்றஉறவாடகளவாடகற்பாடநிறையசதிவலைபின்னல்கற்றுகொண்டோம். நிறையதுரோகத்தைநம்பிக்கைஇழப்பைசெய்துகடந்துபோககற்றுக்கொண்டோம். ஆன்லைன்சாட்டிங்டேட்டிங்மோசடிசைபர் க்ரைம்கற்றுகாவல்துறைஅதிகாரிகளுக்குதலைவலிஆனோம். அறம்என்பதுஅழிந்துபோனாலும்அடே!தீமையைமட்டும்சொல்கின்றாயே! நல்லதகவலைபக்தியைநன்னடத்தை யைஎன்னில்தேடு. நீஎதைதேடுகின்றாயோ! அதைநான்தருகின்றேன்.

Read more
கவிநடைபதிவுகள்

இன்றைய இளைஞர்களின் கையில் இது தான் முதன்மை வகிக்கிறது..!

மொபைலும் இளைஞர்களும் காலை விழித்தது முதல் இரவு கண் மூடும் வரை உன்னுடன் நான் சாட் சாட் சாட் எத்தனை வலைதளங்கள் ஏகப்பட்ட நண்பர்களுடன் உன்னால் தூக்கம்

Read more
கவிநடைபதிவுகள்

உடலை சக்தி மிக்கதாய் மாற்றிட மூதாதையர் கடைப்பிடித்தவையில் இதுவும் ஒன்றா..?

பாற்கஞ்சி சோறு பழைய சோறு..! கழனியை நிறைத்த சோறு..! களைத்தவருக்கு பிடித்த சோறு..! உழைத்தவர் எல்லாம் உண்ணும் சோறு…! உடலை உறுதி பண்ணும் சோறு..! முதல்நாள் மதியம்

Read more
கவிநடைபதிவுகள்

ஐஸ் பிரியாணி சாப்பிட்டு இருக்கிறீர்களா…?

பாற்கஞ்சி சோறு தாகத்தின் அருமருந்து! அருந்தினால் உடலில் குளிர்ச்சியோ குளிர்ச்சி ! கோடை காலத்தில் வெங்காய, பச்சை மிளகாயுடன் அற்புத சுவை! இரவில் குளிர்ந்த நீரில் மூழ்கி

Read more
கவிநடைபதிவுகள்

மரபணுக்களின் நினைவடுக்கில் பதிந்ததா இவை..?

அது பழங்கஞ்சிச் சோறோ , பாகற்கஞ்சிச் சோறோ ? அது எதுவாக இருந்தாலும் அது நமத மரபணுக்களின் நினைவு அடுக்கில் பொதிந்தே கிடக்கிறது …! அதிலிருந்தே உடல்

Read more
கவிநடைபதிவுகள்

பேரலையில் அமைதியாக மூழ்கிடுமா…?

உனக்குள் என்னைத் தொலைத்தேன் உன் வழியைதொடர்ந்துதொலைவதும்சுகமானஅவஸ்தை தான்என் விழிகளுக்கும் ஆழுறக்கத்திலும்உன் குரல்செவிகளுக்குள்கண்களைமூடி நன்றாய்தூங்கு என்றுஆழமானஅதீத காதலுடன் மொத்த காதலும்நிரம்பி தளும்புதுஉன்னிதழ்பட்ட தேனீரில் அம்பின்றி வேட்டையாடபிடிக்கும் உனைகாதலால் கண்களில்

Read more
கவிநடைபதிவுகள்

இப்படியும் ஓர் காதல்..!

❤️காதல் காதல் காதல்❤️காதல் என்பது கற்பனை அல்ல இரு உயிரும் கலந்தது உன்னை காணும் அந்தசில நொடிகளுக்காகபல மணி நேரம் காத்திருக்கும்அந்த நேரத்திற்கு தெரியும்நான் உன் மீது

Read more
கவிநடைபதிவுகள்

இப்படியான காகிதங்கள் உங்களிடம் இருக்கிறதா…?

அன்புள்ள தோழியே!உன் மனக்கண்ணால் வாசிக்கஎன் நினைவுகளால் பேசுகிறேன்! கண்ணோடு கண்ணாகஎன்னோடு நீயாகஒன்றான காலங்கள்கலைந்துபோன கோலங்கள்! வகுப்பறையின் மேசையிலேபெயர் பொறித்தோம் ஆசையிலேஎரிந்து கூட போயிருக்கும்,பிரிந்திருக்க வாய்ப்பில்லை! ஒளிந்து பிடிக்கும்

Read more
கவிநடைபதிவுகள்

இவள் தான் அவள்…!

என்னுயிர்த் தோழி! என்னுயிர்த் தோழி! கேள் எனதுசெய்தி! நித்தம் உன்முகம் பார்த்தநாட்கள் போயின! அலைபேசியின் குரலால்உனதன்பைப் பெற்றேன்! உன்முகம் பார்க்க காணொளியில் வந்தேன்! நித்தம் உன்நினைவது தாலாட்ட

Read more