பதிவுகள்

கவிநடைபதிவுகள்

அனுபவம்..!

நான் யார்என்று தெரியுமா? என்ற வாழ்க்கையின்செருக்கை அகம்பாவத்தை! நான் யார்என்று தெரியலையா?என்று திரும்பகேட்க வைப்பது தான்அனுபவம். இது கல்விசெல்வம்ஆரோக்யம் அளிக்காதபோதனை..! கேலோமி🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

எங்களின் சவத்தை உண்டா உங்களின் உயிரை வளர்க்க வேண்டும..!

எங்கள் பகுதிக்குத்தொழிற்ப்பேட்டைவருகுதென்று …அது வந்த நாளில்ஆனந்தப் பட்டோம் … வேலைவாய்ப்புக்கள்கிடைக்குமென்றும் …எங்களின் விளைச்சல்இல்லாப் பொட்டல்காடுகள்நல்ல விலைக்காவதுபோகுமென்றும் … அட டா …இப்படியோர்விதியை எழுதிஅதுவிசமிட்ட நீரை குடிக்கக்கொடுக்குமென்றும் …

Read more
கவிநடைபதிவுகள்

இந்த இடத்தை யாரும் மறக்கமுடியாது..!

பாடசாலைகாலமா? அல்லால்களமா? பாடசாலைஇன்றுபாடம்போதிக்கின்றதா? வாழ்க்கைபாடம்போதிக்கின்றதா? படம்படுத்தும்நாயகநாயகிநெருக்கத்தில்கிறக்கத்தில்மயக்கத்தில்பருவத்தின்ஜ்வாலையில்போதைபாதைதவறியஆசிரியர்களும்மாணக்கர்களும்அதிகம். மாணவர்கள்மாணவிகள்புனிதம்இங்குகாக்கப்படுகிறதா? பிஞ்சில்பழுக்கவைக்கநஞ்சுதடவும்ஊடகங்கள்சமூகங்கள்குடும்பஅவலங்கள். பாடசாலைஇன்றுவழுத்தமுதலாளிகளின்கைப்பாவையிலபணம்வியாபாரம்சௌகரியம். பாடசாலைவேத சாலையாகசாலைகோவில்இவற்றிற்குஇணையானது. மறந்துபோனபழமைமீட்டெடுக்கவாழ்த்துக்கள். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985

Read more
கவிநடைபதிவுகள்

விடுதலை வேட்கை..!

அந்தச் சின்னஞ்சிறு வயதில்எந்த இடத்திலும் அடைபடவிரும்பாத மனம் …! சிறகடித்துப் பறக்கும்பட்டாம் பூச்சியாய்வாழ்வை அனுபவிக்கவிரும்பும் விடுதலைவேட்கை …! எப்படியோ ஒரு வழியாய்கூண்டுக்குள் இருக்கப்பழகிய போது…! சக தோழர்

Read more
கவிநடைபதிவுகள்

புத்தகத்தில் மயிலிரகை வைத்து ரசித்த காலம்..!

பாடசாலை காலம் படிக்கும் காலங்களில் பகிர்ந்து வாழும் அற்புதத் தருணம்! நட்பின் வலிமை அறிந்த தருணம்! ஒழுக்கத்தின் நெறியை அறியும் ஓங்கார தருணம்! கரும்பலகையின் முன் கட்டெறும்பாய்

Read more
கவிநடைபதிவுகள்

முதல் காதல் அனைவருக்குள்ளும் இருக்குமா?

ரோஜாவின் மொட்டுபோல..எல்லா இதயங்களுக்குள்ளும்முதல் காதல்! அவை என்ன ஆனதென்பதுசந்தர்பம் பொறுத்த நிகழ்வு…! ஆனால் ரோஜாமொட்டின்படம்போல..! எப்போதுமேமனதுக்குள்நினைவுகளாய்…! பூத்துசிரித்துக்கொண்டுதான் இருக்கும்…எல்லோருக்கும்!! *வீரா*

Read more
கவிநடைபதிவுகள்

நாடுகள் போர் புரியும் போது மூன்றாம் நாடுகள் என்ன செய்யும்..?

ஒரு நாடும்மற்றொரு நாடும்மோதிக் கொள்ளக்காரணம் ஒன்றும்பெரிதாக இருக்காது …! மனம் கலந்து பேசிக்கொண்டாலும் …இருவரில் ஒருவர்ஒருவருக்குவிட்டுக் கொடுத்தாலுமேபோதும் …! ஒருவருக்குஒருவர் அடித்துக்கொள்ள அதைஆனந்தமாய்வேடிக்கை பார்ப்பதும் …! அதிலிருந்து

Read more
கவிநடைபதிவுகள்

ரஷ்ய உக்ரைன் போர்..!

பிறசிறியநாடுகளின்இயற்கைவளங்களைசுரண்டுவதும்அவர்கள்வளர்ச்சிஅறிவுபொருளாதாரம்மருத்துவம்விஞ்ஞானம்போர்கருவிகள்தளவாடங்கள்கட்டமைப்புகல்விசெழிப்புஇயற்கைவளங்கள்பெருகுவதைகண்டுவளர்ந்தநாடுகளின்போட்டிபகைமைவெறுப்புஇவைகள்தான்போருக்கானகாரணங்கள். இங்குசுதந்திரம்தயைஅன்புமனிதம்என்றுஎந்தநாட்டின்இசங்களிலும்மதங்களிலும்மொழிகளிலும்இல்லை. ஆற்றாமைபொறாமைவஞ்சகம்நயவஞ்சகம்சினம்சூதுஇவற்றின்விளைபொருட்கள்தான்மனிதமனம். இங்குஉண்மையானநட்புபகைஅந்நியோன்யம்உறுப்புஅமைப்புகட்டமைப்புகள்இங்குஏது? இந்துவும்இஸ்லாமியரும்சிலஇந்தியாவில்வேர்ஊன்றியமதங்கள்ஒன்றுசேர்ந்துகிறிஸ்தவநாட்டைஎதிர்த்தனஎன்றபுரிதல்இந்தியாவில்இல்லாமல்போனதற்குயார்காரணம்? இந்துவும்முஸ்லீம்சகோதரர்களும்ஒன்றுசேர்ந்துதான்இந்தியாவிடுதலைக்குபோராடினார்கள்என்பதுதான்அறிவு. இவர்கள்என்றுமேசேர்ந்து விடக்கூடாதுஎன்றுவேலைபார்த்தவர்கள்யார்? மத கலவரங்களைஇந்தியாபாகிஸ்தானில்வளர்த்து விட்டவர்கள்யார்? உலகம்முழுவதும்சிலமதத்தினரைதீவிரவாதிகளாகசித்தரித்ததுயார்? அன்பைபோதித்தவர்கள்யார்?என்றேனும்இந்துமதம்இஸ்லாமிய மதம்உலகில்பெயர்இல்லாதமதங்கள்இன்றளவேனும்மதம்பரப்பும்ஆசைமதமாற்றம்செய்யும்ஆசைஅதற்குஇருக்காது. சிலமன்னர்கள்காலம்விதிவிலக்கு. உலகில்நாம்இனிஉணர வேண்டியதுமதம்பரப்பும்விடயம்உள்ளமதத்தையும்அதன்தேவைகளையும்தான். எதுமனிதநேயம்உள்ளதோ!அதுநிச்சயம்பரவும். அன்புஇல்லாததுஆணவத்தின்அதிகாரத்தின்புரட்சியின்திணிப்பின்மூலம்பரவாது. அதுஆயிரம்பகத்சிங்குகள்வாஞ்சிநாதன்சேகுவேராமருதுசகோதரர்கள்குயிலிஜான்சி

Read more
கவிநடைபதிவுகள்

இவைகளில் கொல்லப்படுவாய்..!

உயரமாகபறப்பதற்குமுன்இதுதேவையா? எனஆயிரம்முறையோசி. பறக்கும்போதுஉன்னுடன்முன்வாழ்ந்தவர் களால்நிச்சயமாகவீழ்த்தப்படுவாய். மற்றவர்களால்முடியாததைசெய்தவர்களின்போதனைகள்கற்றல்ஞானம்பக்திஅன்புஎல்லாம்எப்போதும்உடன்இருந்தவர்களால்வீழ்த்தப்பட்டதே! இருளைபிரகாசிக்கசெய்தஅனைவரும்நஞ்சுநச்சுஇம்சையால்கொல்லப்பட்டவர்களே! நீநீயாகவாழ்வதுகூடசேமம்தான். எல்லைமீறிபயணப்பட்டால்பயணத்தில்பாதையில்தத்துவத்தில்மார்க்கத்தில்மதத்தில்மொழியில்சிந்தனையில்புத்தியில்விமர்சனத்தில்அன்பில்பண்பாட்டில்கலாச்சாரத்தில்காமத்தில்காதலில்போரில்கொல்லப்படுவாய். கேலோமி🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

இராணுவ வீரர்களின் உறைவிடம்..!

காஷ்மீர் அழகிய பனிமலை பிரதேசம்பல இராணுவர்களின் உறைவிடம்நம் நாட்டைக் காக்கும் இராணுவர்கள் சொல்ல முடியாத தியாகங்கள் இங்கே காணலாம். நம் நாட்டின் எல்லையே! நாம் நிம்மதியாக துயில்

Read more