புதிய உலகம் நாடும் மக்கள்..!
இரும்புக்கை மாயாவி அது போல்மாறினால்நல்லதுதான் … இந்தப்புவியைக்காப்பாற்றி … வாழும்இயற்கையைவளப்படுத்தி … பல்லுயிர்கள்பெருக்கத்தைமேம்படுத்தி … உலகைபுதிதாய்செய்து … அனைவரும்ஆரோக்கியமாக ,மகிழ்வாக வாழவழி வகைசெய்யலாம் … கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,கருக்கம்பாளையம்
Read more