கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைசெய்திகள்

போகியில் இவை எல்லாம் பொசுங்கிட வேண்டும்..!

தலைப்புபோகிப் பண்டிகை தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்தையலை உயர்வு செய்திடல் வேண்டும்பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும். புகைமிகு பாரதம் இனியும் வேண்டாம்பகைதரும் நட்பு

Read more
கவிநடைசெய்திகள்

அறம் ஒலிந்த உலகத்தில் இனி தேவையா இதன் பணி..!

ஓலி பெருக்கியே உன் பணி போதும். அறம் அழிந்த உலகத்தில் அறநூல்கள் மனதில் நூலகத்தில் மறைந்த மனிதத்தில் தன்னிடம் விலங்குகளிடம் காமத்தை அடமானம் வைத்த உலகத்தில் இதிகாசத்தில்

Read more
கவிநடைசெய்திகள்

மனிதனை மறக்கடித்தது இது தான்..!

தொலைப்பேசி தொலைந்ததுகைபேசியல்ல …மனிதர்களின் நேரம் … எல்லா விஞ்ஞானக்கருவிகளும் …மனிதனின் நேரத்தைமிச்சப் படுத்தவேகண்டறியப் பட்டது … நிதானமாக நடந்துசென்று கொண்டிருந்தமனிதனுக்குபொறுமையும்மன அமைதியும்நிம்மதியும்இருந்தது … இன்றோ ஒரேநாளில் உலகின்எந்தெந்த

Read more
கவிநடைசெய்திகள்

இது எனக்கு போதுமானது…!

பசி பசிபுவிவாழ்உயிர்களுக்கெல்லாம்இயல்பானது …அது குடல் பசியாயினும்உடல் பசியாயினும் … ஆனாலும் நம்மனித இனத்தின்மனப்பசி இருக்கிறதே …அதற்கு எதைக்கொடுத்தும்அமைதியடைவதில்லை … இது எனக்குப்போதுமானது எனஅமைதி பெரும்மனங்கள்அரிதினும் அரிது …

Read more
கவிநடைசெய்திகள்

வலைப்பின்னலும் வாழ்க்கையும்..!

இன்ஸ்டாகிராம் வலைப்பின்னல்வாழ்க்கையில்இதுவும் ஒன்று … தனக்கெனவும்ஒரு கால அளவைத்திருடிக் கொள்வதில்இன்ஸ்டாகிராமும்ஒன்று … ஏமாற்றவும் , ஏமாறவும்இப்போதுவலைத்தளங்கள்பயன் படுத்தப்படுகின்றன …என்று சொல்லிக்கொள்ளவும்வாய்ப்புகள் உண்டு … ஆனால் புதியதோர்உலகம் வேண்டும்என்று

Read more
கவிநடைசெய்திகள்

வரிகளும் மக்களும்..!

வரி களை பற்றி எழுத இங்கு இதுவரை எந்த உலக ஆட்சியாளனும் இன்றும் நினைக்கவில்லை. வரிகள் வலிகளும் இரத்தமும் வியர்வையும் துன்பமும் நிறைந்த கலவை. கவிதையால் எழுத

Read more
கவிநடைசெய்திகள்

கேப்டன் விஜயகாந்த்

😭😭😭😭😭😭😭😭😭😭😭 *புரட்சி கலைஞருக்கு* *இரங்கற்பா* *கவிதை ரசிகன்* “தமிழன் என்று சொல்லடாதலை நிமிர்ந்து நில்லடா ” என்றுஎல்லோரும்சொல்லித்தான் காட்டினார்கள்…தலைவா….!நீ மட்டும் தான்“வாழ்ந்தே காட்டினாய்….. !” “அட்சய பாத்திரத்தில்”கூடஎன்றாவதுஒருநாள்உணவு

Read more
கவிநடைசெய்திகள்

என் தேவதை..!

என் தேவதையே !என் தேவதையே !என் காதலைஎப்போது ஏற்பாய் ?என் தேனிசையே !என் தேனிசையே !என்னைஎப்போதுஏறெடுத்து பார்ப்பாய்? வினாக்குறியாகநீ போனாலும்நான்தொடர்புள்ளியாகிதொடர்வேன்……திண்டுக்கல் பூட்டினால்உன் மனதைபூட்டினாலும்நான் திருடாமல்விடமாட்டேன்……. உன் கடைக்கண்

Read more
கவிநடைபதிவுகள்

எங்கே செல்கிறோம் நாம்..?

குப்பைக் கிடங்கு இன்றையநிலையில் … பூமியின் மீதும்கடலிலும் …நெகிழிகளின்குப்பைகள் … விண்வெளிக்குப்பைகள்… வான் வெளிமண்டலத்திலும்நம் மனிதஇனத்தின்விஞ்ஞானஅறிவால்ஏவப்பட்டு …காலவதியானசெயற்கைகோள்களின்குப்பைகள் எனஎங்கெங்கும்குப்பைகள் மயம்இவைகள் எல்லாம்நம் மனித இனத்தின்ஆறறிவின் உபயம் …

Read more
கவிநடைபதிவுகள்

முகப்புத்தகமும் மக்களும்..!

பெயரில் தான் முகபுத்தகம்.உள்ளே! அதை தவிர்த்து மோக தாக பாலினஉறுப்புகளின் காம கழிசடைகள். கள்ள காதல்இன்று திருமணம் கடந்தஉறவு ஆகியது. மது குடிக்கும் மனிதர்கள்புனிதர்களை போல் மது

Read more