வெயில்..!
வெயில் வேண்டும். அதன் வெம்மை தணிக்க இயற்கையின கொடைகள் ஆவாரம் தென்னை பனை வெள்ளரி தர்பூசணி மோர் சில்லிட்ட மோர் குளிர்ந்த பானை நீர் சிற்றோடை அருவி
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
பெண்களுக்கு எதிரானவன்முறை ஒழிப்பு தினம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் வன்முறை என்பதுஒரு வகை…..!பெண்களின் மீதானவன்முறை என்பதுபலவகை……! பிறக்கும் போதுபெண் குழந்தை என்றஏளன பேச்சுஒரு வன்முறை……!முலைப்பாலுக்கு பதிலாககள்ளிப்பால்
Read moreபோர் தர்மம்என்றஒரு நியதி உண்டு… அதைதமிழ் மறவர்கள்,காலம் காலமாககடைப் பிடித்துவருகின்றனர்… போர் தர்மத்தைகைக் கொண்டதால்தான்,கேப்டன் பிரபாகரன்தோற்றுப்போனார்.தோற்றதுபிரபாகரன் அல்ல…போர் தர்மமே… ராணுவத்திற்குஎதிராகத்தான்பிரபாகரனின்போர்…பொது மக்களைநோக்கியது அல்ல… பொது மக்களைகொன்றுத்தான்…தமிழன்வீழ்த்தப்பட்டான்… இதேகோழைத்தானமானபோர்
Read moreசமையல் ஆணா? பெண்ணா? இது என்ன அதிசயம். ஆண் தான். நள பாகம் தான். அன்புடன் பரிமாறும் வளைகரங்கள் இல்லாத உணவு உண்ண வலிக்கின்றதா? அண்ணன் தம்பிகளுக்கு
Read moreதலைப்பு;;புரிதல் 1.அன்பே புரிதல் உள்ளவாழ்வில் பிரிதல் இல்லை. 2.இதைப்புரிந்து நடப்பதால் நம்மிடம் விரிசல் இல்லை. 3.விட்டுக் கொடுப்போர் கெட்டுப்போவதில்லை 4.புரிதல் என்பதிருந்தால் பொறுமைஎன்பதும் இருக்கும். 5.இரண்டும் சேரும்போது
Read more🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஒரு நொடி… 🌹ஒருநொடியில் பெரிதாய் என்னவாகிடுமென கேட்கிறாய்.. ஒரு நொடி என்பது அத்தனை அலட்சியமா..? ஒரு நொடிப் புன்னகை ஒரு நாளையே புத்துணர்வாக்கிடக்கூடும். ஒரு நொடி
Read moreவிசிறி இயற்கை காற்றுக்கு உரித்தானவள்பல பண்டிகைகளின் கடைகளில் உலா வருபவள் ஏழை குடிசைகளின் ராணிமின்சாரம் இல்லாத நேரங்களில் உன்னை தேடுவர் சிறு குழந்தைகளின் விளையாட்டு எந்திரம்அன்றைய கால
Read moreவான்கங்கையில் ஆகாயத்தின் அதிசயத்தில் விண்மீன்களின் ஜாலத்தில் நிலவுதோழி புரவியின் மேல் அமர்ந்த நினைவு பயணம். இங்கு காதல் காதலிக்கபடுபவள் காதலன் இயற்கை இறைவன் அனைவருமே பேரின்பத்தின் பெருமிதப்பில்.
Read more🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼 *மீனவர் தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼🪼 எல்லோரும்ஏதோ ஒரு நாள் தான்மரணத்தோடுபோராடுவார்கள்…..மீனவர்கள் தான்ஒவ்வொரு நாளும்மரணத்தோடுபோராடுகின்றார்கள்…. மீனவர்கள்வலை போட்டுமீன்பிடிப்பதுஎல்லோருக்கும் தெரியும்…..ஆனால்இலங்கை துரோகிகள்இவர்களை
Read moreபெரும்பாலும் தற்கொலை கண்ணியம் இழந்த மரணமா? சமூக அவலமா? உயிரை துச்சம் என்று மாய்த்து சாவதா? யார் வேண்டுமானாலும் புத்தி யுக்தி ஆலோசனை வரையறை செய்யட்டும் அவன்
Read more