சொர்க்க நரகத்தின் சாம்ராஜ்ஜியம் இது தான்..!
நூலகம்வாழ்ந்தவர்களின்அனுக்கிரகம். ஆசிர்வாதம். நிகழ்காலத்தின்அனுபவத்தின்ஞானத்தின்உயிர் கொடை.உயர்ஆசிர்வாதம். சென்றவர்களின்வரலாறு.நிகழ்காலத்தின்பாலபாடம். இராமபாணம்இராமநாமம்வித்தியாசம்உணர்த்தும்வால்மீகிசாம்ராஜ்யம். நீதிநெறிகள்அறம்ஒழுக்கம்சத்தியம்அனுபவம்உணர்த்தும்வியாச புராணம். திருவள்ளுவம்ஔவைஉணர்த்தும்வாழ்வின்வேதம். முன்சென்றவர்களின்நினைவுபதிவேடுநூலகம். அதன்சுவாசத்தில்நீட்சியில்மீட்சியில்நிகழ்காலத்தில்சிலமணித்துளிகள்கலப்பவர்கள்அறிவின்ஞானத்தின்பேரின்பத்தின்சொர்க்கநரகத்தின்சாம்ராஜ்ஜியத்தைசெதுக்கிதகர்த்துஅடித்துநொறுக்கிதுவம்சம்செய்துஅதன்காலசக்கரத்தின்கடையாணியைகழட்டிபூட்டுவார்கள். நூல்அகம்குளிரமிளிரஒளிரசெய்யஎன்அகத்தின்புறத்தின்வாழ்த்துக்கள். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985.
Read more