உனக்கு நீயே துணை| கவிநடை
அன்பின் வெளிப்பாடு நல்ல புரிதலே!! உன்னை நேசிக்கும் பிரியம் கொண்டு மனம் விரும்பி ஏற்கும்!! உன்னை புரியாது மனம் வெறுக்கும்!! பிறரை நம்பி வாழ்வதைவிட உன்னை நம்பி
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
அன்பின் வெளிப்பாடு நல்ல புரிதலே!! உன்னை நேசிக்கும் பிரியம் கொண்டு மனம் விரும்பி ஏற்கும்!! உன்னை புரியாது மனம் வெறுக்கும்!! பிறரை நம்பி வாழ்வதைவிட உன்னை நம்பி
Read moreமேகமாக விரைவுப்பயணத்தில், பலமுறை பூமி சுற்றிய அந்த மேகம், பழுத்து… மழையாய் பெய்வதற்கு தயாராக இருந்த த்தருணம் …… ஏன்…இப்படி மௌனமாக நிற்கிறோம்….. மெல்ல கேட்டது ஓர்நீர்த்துளி…
Read moreஅன்னை என்ற அங்கீகாரத்தை அளித்தவளே!! அவள் பிறந்த அந்நேரம் அற்புதம்!! அனைத்து வலிகளும் அவளால் அகன்றன!! அரும்பு போன்ற அழகியைக் கண்டதும்!! அழகிய சிரிப்பில் அனைத்தையும் மறந்தேன்!!
Read moreபிறரை நம்பி வாழ்வதை விட உன்னை நம்பி வாழ்ந்து பார்; தன்னம்பிக்கை மனதில் துளிர் விட்டு எழும்… 🌟பாதை தெளிவாக இருந்தால் உன் பயணம் தெளிவாக இருக்கும்…
Read moreமெளனமாக இருந்து பார்…உறவுகளின் உன்னதம் புரியும். மெளனமாக இருந்து பார்..யார் உன்னை நேசிக்கிறார்கள் என்று புரியும். மெளனமாக இருந்து பார் ..உன்வாழ்வை நீ அறிவாய். மெளனமாக இருந்து
Read moreஎனக்காக பிறந்தவளே என் தங்கையே நம் வீட்டில் என்னுடன் விளையாட எனக்காக பிறந்தவளே நீ தான் என் தங்கையே என்றும் என் வாழ்வில் என் துணையாக என்
Read moreகருப்புத் திரையிட்டகண்ணாடிக் கூண்டுக்குள்கருத்த கண்ணாடிக்குள்மங்கிய வெளிச்சத்தைத்தனக்காக மட்டுமேபாய்ச்சிக் கொண்டிருந்ததுஅந்த விளக்கு! கண்ணாடியைத் துடைத்துதிரியைத் தூண்டினால்அறைக்கு மட்டுமல்லவெளியிலும் கிடைக்கும்வெளிச்சமென் றெண்ணிகதவைத் திறந்தேன்.தானாகச் சாத்திக்கொள்ளும்கதவு தலையில் சாத்தியது! தடுமாறி உள்ளே
Read moreவாழ்க்கை…என்னுடைய ஆசையைஎப்போதுமே கேட்டதில்லை! என்னுடைய கனவுகளைஎப்போதுமேநிறைவேற்றியதில்லை! அதன் வழியில்என்னைஅழைத்துச் செல்கிறது! பெருக்கெடுத்த வெள்ளம்தனக்குக் கிடைத்தவழிகளையேதனது பாதையாக்கிக் கொள்வதுபோல்நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்! நான்செல்லும்பாதைஎன்னால்உருவாக்கப்பட்டதுஎன்பதைவிடஎனக்காகவேஉருவாக்கப்பட்டதாகவேநான் தீர்மானிக்கிறேன்! சமரசம்செய்து கொள்வதைவிடநன்மைக்குரியதாய் வேறொன்றும்
Read moreஇப்போதைக்கு எனக்கென சொந்தமான தனி அரண்மனை கிடையாது.. போரிலிருந்து என் ராஜ்ஜியத்தை காப்பாற்ற சேனைகள் கிடையாது.. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து சேவகம் செய்ய பணியாட்கள் கிடையாது.. ஆனாலும்நான்
Read moreசீரற்ற சிந்தனை சீற்றம் கொண்டுமீண்டும் மீண்டும் உதித்திடும் தருணம்அழுத்தத்தின் நிலைப்பாடு ஆக்ரோஷத்தின் வெளிப்பாடுஉன்னையே உலகிற்கு காட்டிடும் மனநோயாளியாய் இயலாமை நிலையதுவும் நில்லாது ஓடிடும்முயற்சியுடன் கூடிய முன்னெடுப்புச் செயலினால்நேர்மறை
Read more