கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

பிரளயத்தை உருவாக்கும் மகா சக்தி நீ…

எழுதுகோல்தான்ஈட்டிகளாய் பாய்ந்திருக்கிறது!எழுத்துகள்தான்அனுகுண்டுகளாய்வெடித்திருக்கிறது! ருஷிய புரட்சியில் தொடங்கிஇந்திய விடுதலை வரைஇதுவேசாட்சியமாகியுள்ளது! எழுதுகோலேசெங்கோலாய்மாறியிருக்கிறது!எழுத்துகளேவேதமாய் காட்சியாகியுள்ளது! அகத்தியனில்தொடங்கிஅறியப்பட்டவரலாறு இது! எழுதுகோல்எழுதுவோனின் ஆயுதமாய்…எழுத்துகள்புரட்சிக்குரிய விதைகளாய்… பிரகடனப் பட்டுள்ளதுஅதர்மங்களின் அரசாட்சியில்! எழுதுவோன் இறைவனாய்…எழுத்துகள் வரமாய்…

Read more
கவிநடைபதிவுகள்

உறங்கா உள்ளம்| கவிநடை

உறங்கா உள்ளம் உனக்கானவள் நான் மட்டுமே மாமா!! உன்னை மட்டுமே நிதமும் நினைக்கிறேன்!! எனக்காக நீ என்ன செய்தாய்? என்னவனே அன்பைப் அள்ளிக் கொட்டினாய் !! நான்

Read more
கவிநடைபதிவுகள்

சூரியனாய் நீயிருக்க…

நண்பனே… நீபுழுவோ பூச்சியோஅல்ல…அவதாரம்! நீதான் இங்கேஉன்னைவடிவமைக்கிறாய்…ஞானியாகவோ!போகியாகவோ! தேடல்களிலேயேதொலைந்து கொண்டிருக்கிறதுஉன்னுடைய பொழுதுகள்! எதையும்நீகொண்டு வரவுமில்லை!கொண்டுசெல்லப்போவதுமில்லை! இறக்கும் வரையில்தான்எல்லாம்…தெரிந்தும் தெரியாதவராகவேவாழ்ந்து கொண்டிருக்கிறாய்! சூரியனாய்நீயிருக்கவேறு வெளிச்சம்உனக்கெதற்கு? அன்று…காட்டில் வாழ்ந்தவன்கண்டநிம்மதியைஇன்றுநாட்டை ஆள்பவரும்காணவில்லை! புத்தனும்சித்தனும்இன்றும்

Read more
கவிநடைபதிவுகள்

பெண்ணின் சுதந்திர சுவாசம்|கவிநடை

பெண்ணே உன்னை மலர் என்றால் நீ மயங்கி விடாதே… நான் முட்கள் தான் என்று உன்னை முன்நிறுத்திச் செல்… விழித்துக் கொண்ட விழிகள் என்றும் விளக்கின் விடியலைத்

Read more
கவிநடைபதிவுகள்

அன்பு மழை

திருமணம் எனும் பந்தத்தில் இணைந்து! திகட்டாத அன்பைத் தரும் என்னவனே! எவ்வளவோ செல்லமான சண்டைகள் வந்தாலும்! அதை உன் புன்னகையால் சமாளிப்பவனே! என் மீது எனக்குள்ள நம்பிக்கையை

Read more
கவிநடை

முயன்றால் முடியாததும் உண்டோ..

முயன்றால் முடியாததும் உண்டோ..! எதையும் திட்டமிட்டுச் செய்தால் தேடாமல் நம்மை வந்தடையும் !!! எட்டு வைத்து முயற்சித்தால் எட்டாக்கனியும் நம்மை வந்தடையும்!!! பகுத்தறிவோடு பயிற்சி செய்தால் பாதையே

Read more
கவிநடைபதிவுகள்

கெத்துசெத்து|கவிநடை

அழகுஓர் நாள்குலைந்துபோகும்.. அறிவும்ஓர் நாள்மழுங்கிப்போகும்.. திறமைஓர் நாள்தீர்ந்துபோகும்.. இளமைஓர் நாள்முதுமைகாணும்.. செல்வம்ஒர் நாள்வற்றிப்போகும்.. செருக்கும்ஓர் நாள் செருப்புபோலவேதேய்ந்துபோகும்.. ஆம்.. பிறவிப்பயன்தீர்ந்து பிறப்பும்ஓர் நாள்மாய்ந்துபோகும்.. ஆனால்.. பிறர்போற்ற நீவாழ்ந்த

Read more
கவிநடைபதிவுகள்

இதுதான் சமூகம்

இதுதான் சமூகம்பேசினால் வாயாடி / வளவளப்புக்காரன்… பேசாவிட்டால் ஊமை /ஊமையாய் இருந்து வாழ்க்கையை கொண்டு செல்பவன்(silent killer) …. தேன் போல் பேசிதேள் போல் நடிக்கும் சமூகம்…

Read more
கவிநடைபதிவுகள்

எழு… சிறகை விரி…

பறவைகளேபறந்து கொண்டே இருங்கள்.கூடுகள் மட்டுமேஉங்களுக்குரியது. வலைகள் அல்ல. உங்கள்முன்வலைகளை விரித்துவைத்து காத்திருப்பார்கள்.சிக்கி விடாதீர்கள். உயர உயர செல்லுங்கள்…எட்டு திசைகளும்ஒன்றுசேர காட்சியாகும்! எல்லைகள் உங்களுக்கில்லை…சிறகுகளை விரியுங்கள். வலையை விரித்து

Read more
கவிநடைபதிவுகள்

மனதில் உறுதிகொள்|கவிநடை

நெஞ்சமது உறுதிகொள்ள நிமிர்ந்த நன்னடை பழகு…! கடக்கும் தொலைவு கடினம் பாதங்களில் வலிமைகொள்…! காண்பதில் எல்லாம் மனதை அலைக்காதே கடிவாளம் அதனை கைகொள்…! யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள்

Read more