இலக்கு|வெற்றியின் முன்னேற்றம்
தோல்வி அடையும் போது மாற்ற வேண்டியது உன்வழிகளைத்தான் இலக்குகளை அல்ல… வாழ்க்கை இலக்குகளை வைத்து முன்னேறிக் கொண்டே இரு… நேரம் உன் வசம் இருந்தால் வெற்றியின் இலக்கு
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
தோல்வி அடையும் போது மாற்ற வேண்டியது உன்வழிகளைத்தான் இலக்குகளை அல்ல… வாழ்க்கை இலக்குகளை வைத்து முன்னேறிக் கொண்டே இரு… நேரம் உன் வசம் இருந்தால் வெற்றியின் இலக்கு
Read moreஒரு இல்லத்தில் இருக்கும் தெய்வம் தாய் தந்தை என்றால் எங்கள் கல்லூரியில் இருக்கும் தெய்வம் எங்கள் ஆசிரியரே அவர்களே எங்கள் உலகத்தின் ஒளி வடிவம் நாம் பசியின்றி
Read moreவேர் உன்னில் இருக்க…..! ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்….!வாசிக்க புத்தகத்தின் வாசனையும்…!அதில் உள்ள உயிரின் சாராம்சமும்….!தெள்ள தெளிவாக புரிய தொடங்கியது….!அதுபோலவே வாழ்வும் வாழ்வில்….!நீ ஒன்றுமே செய்யவில்லையென்றால்…..!வாழ்வும் உனக்கு
Read moreசுழன்றிடும் உலகினில் சுகமாய் வாழ்ந்திடுசுற்றமும் நட்புமே சூழ்ந்திட நிலைத்திடுபழகிடும் பண்பினால்பக்குவம் அடைந்திடுபாசத்தில் நேசத்தில் பகைமை வென்றிடு அழகிய அன்பினால்அகிலத்தை அணைத்திடுஆறுதல் பெற்றிட அமைதியை நாடிடுவிழுமிய ஒழுக்கம்விரும்பி ஓம்பிடுவள்ளுவன்
Read moreபிறருக்குத் தீங்கிழைக்க பேசிடும் பொய்மைகளை//வாழ்மையெனக் கருத கூறினார் வள்ளுவர்// மெய்பேசி வாழ்ந்திடும் மனிதர்கள் சிலரே//மெய்மையை ஊமையாக்கி பார்ப்பவர் பலரே காலத்தின் மாற்றமோ மாயையின் தோற்றமோ//கட்டாய நிலையதுவோ தட்டாமல்
Read moreசித்திரை பிறந்தாள் நித்திலத் தமிழாய்!சீர்களைக் கொண்டே வரமான அமிழ்தாய்!பங்குனித் திங்களுக்கு விடையைக் கொடுத்தவள்!பல்வித வளங்களுக்கு மடையைத் திறந்தவள்! வசந்தங்களைக் கூட்டியே வந்திடும் ஒய்யாரி!வாழ்வினிக்க வாழ்த்த வருகின்ற சிங்காரி!இளவேனிலுடன்
Read moreசித்திரையும் பிறந்தாச்சுதிசையெங்கும் ஒளியாச்சுநித்திரையும் போயாச்சுநிறைஞ்சஇன்பம் வந்தாச்சுமுத்திரையும் தந்தாச்சுமுகூர்த்ததினம் பார்த்தாச்சுசித்தமதும் தெளிவாச்சுதெய்வபலம் உண்டாச்சு! இரண்டாண்டாய் ஆட்டிவச்சஇன்னலெல்லாம் போயாச்சுவருமானம் பெருகிடத்தான்வழியதுவும் பிறந்தாச்சுதரமான வாழ்வளிக்கத்தங்கமகள் வந்தாச்சுதிருவெல்லாம் கிடைத்திடவேசித்திரையும் மலர்ந்தாச்சு! காலமகள் கைகொடுத்துக்கருணையுந்தான்
Read moreபெற்றெடுத்த பெற்றோரை விடுதி விட்டுப்—-பெருந்துயரில் அவர்களினைத் தவிக்க வைக்கும்கற்றுபெரும் பதவிபெற்ற புதல்வர் கட்கும்—-கணவர்தம் மனம்மாற்றும் மனைவி யர்க்கும்உற்றதொரு மாற்றுவழி உலகி லுண்டோ—-உளம்நொந்து அவர்பாடம் கற்ப தற்குப்பெற்றபிள்ளை அத்தவற்றை
Read moreபானங்கள் பருகிடபயனாகும்மண்பானைகள்! விறகு அடுப்பைஎரிய விட்டுமண் சட்டியில்குழம்புக் கூட்டு!தரையில்குந்திக் கொண்டுதலைவாழைஇலை போட்டுநீர் தெளித்துஉண்டு களித்தல்பேரின்பமாயிற்று! சூட்டைத் தனித்திடசுண்டி ஈர்க்கும்மண்சட்டி மோரும்மனதுக்குள் குளிரும்! மண்ணுக்குள் புதையுரும்மரணித்தப்பூதவுடலுக்குக்கொள்ளியிடும்முன்புதணிப்பைத் தந்திடும்மண்பானை நீரும்!
Read moreஉற்றதொரு உடன்பிறப்பேஉயர்வான உயிர்பிறப்புஉடையாது உணர்ந்திடவேஉருவான நாளிதுவே!பெற்றவரின் பெருமகிழ்வு போற்றிடவே உடன்பிறந்து ஒன்றாக உயர்ந்திடுவோம் விட்டுப் பிரியா விலையற்ற வேதமிதுவெட்டி விடாது வலுவூற்றி வாழ்ந்திடுகெட்டு விடாதகுடும்பத்தில் உள்ளகட்டமைப்பு நம்பிறப்பு.கோடிவந்தும்
Read more