🙏இறைத்தத்துவம்🙏
🌹ஆதி முதல் அந்தம் வரை முத்தொழில் ஆற்றும் இறைவனே… 🌹இறைவன் ரகசியம் பிரபஞ்சமே… 🌹இறைவனால் உலகம் ஆற்றுப்படுத்த படுகிறதே… ஆளப்படுகிறதே… 🌹இறைவன் படைத்த உன்னத படைப்பு மனிதப்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
🌹ஆதி முதல் அந்தம் வரை முத்தொழில் ஆற்றும் இறைவனே… 🌹இறைவன் ரகசியம் பிரபஞ்சமே… 🌹இறைவனால் உலகம் ஆற்றுப்படுத்த படுகிறதே… ஆளப்படுகிறதே… 🌹இறைவன் படைத்த உன்னத படைப்பு மனிதப்
Read more1890 கடலூர்ஈன்றெடுத்த வீரத்திருமங்கை அஞ்சலையம்மாள் உப்புக்கும்வரி விதித்த வெள்ளையன் ஆட்சியில்காந்தியின் அழைப்பை ஏற்றுஉப்பு எடுத்தவரேஅஞ்சலையம்மாள் ! 1934 ல் காந்தியடிகளை வரவேற்க தடை விதித்த போதுஇஸ்லாமிய உடையில்
Read moreஉன்னை ஈன்றெடுத்த அன்று உன் அழுகை சத்தம் கேட்டு நான்என் வலி மறந்து துடித்தேனடிஎன் அருமைக் கண்மணியே! என் அன்னையின்அருமையை அறிந்தேனடிஅன்று தான்! உன் முகத்தின்ஒளியைக் கண்டுஎன்னை
Read more‘கு’ கடந்தால் ‘ஞ்ஞு’‘ஞ்ஞு’ கடந்தால் ‘ண்ணி’‘ண்ணி’ கடந்தால் குஞ்ஞுண்ணிகுஞ்ஞுண்ணி கடந்தால்.♦நானொரு பூவிலிருக்கிறேன்இன்னொரு பூவின்தேனையருந்தத் தவிக்கிறேன்.♦என் முதுகிலொரு யானைஎன் நாக்கிலொரு ஆட்டுக்குட்டிநானொரு எறும்பின் குட்டி.♦நான்நானென்ற சொல்லின்இடையிலிருக்கவாபக்கத்திலிருக்கவாமுன்னாலிருக்கவாபின்னாலிருக்கவாமேலேயிருக்கவாகீழேயிருக்கவாஎள்ளில் எண்ணெய் போலிருக்கவாநானென்ற
Read moreகவியெழுதத் தெரியாத கவிகட் கெல்லாம்—கவியரசு பட்டங்கள் முகநூ லெல்லாம்நவில்கின்ற எழுத்தசைச்சீர் தெரியா தோர்க்கே—நற்றமிழின் செம்மலென்னும் பட்ட யங்கள் !குவித்திடுவர் பாராட்டை மகுடம் சூட்டிக்—குறில்நெடில்தாம் என்வென்றே அறியா தோர்க்கேபுவிதன்னில்
Read moreஎன்னைபேச வைத்ததும்நீ தான் என் மேல்அதிகம் பாசம்வைத்ததும்நீ தான் என்னைவற்புறுத்தியதும்நீ தான் என்னை புரிந்துகொண்டதும்நீ தான் என் மனதில்வந்ததும்நீ தான் என்னிடம் பிரியமாய்இருப்பதும்நீ தான் என் வாழ்க்கையைவசந்தமாக்கியதும்நீ
Read moreஎரிதிகழும் பார்வை எழுத்தினிலோர் ஏற்றம்இருதயத்தில் பொங்கும் இரக்கம் – உருகவரும்ஊக்கமிகு வாய்ச்சொல் முழங்கிடும்சீர்ப் பாரதியாம்மாக்கவியை நெஞ்சமே வாழ்த்து. வாழ்த்திப் புகழ்ந்திடுவோம் வாநெஞ்சே! வல்லறிஞர்தாழ்த்தித் தலைவணங்கும் தார்த்தலைவன் –
Read moreபெண்ணிங்கே அடிமையன்று அறிவி னாலே—பேதையெனும் நிலையிங்கே மாற வேண்டும்கண்ணென்று சொல்வதிலே பயனோ இல்லை—கல்விக்கண் தந்தவரை உயர்த்த வேண்டும்மண்மீது நிமிர்ந்துபெண்கள் நடக்க வேண்டும்—மதிப்புயர்ந்து நாடுதனை ஆள வேண்டும்விண்மீது பறந்துபெண்கள்
Read moreபாவரசு குரல்… தடைகளை எல்லாம் தகர்த்தே எறியும்படையென மாறு படர்ந்து! திண்ணிய நெஞ்சும் திடமிகு சிந்தனையும்உண்டெனில் காண்பாய் உயர்வு! சிதைந்து மடிந்திடினும் செந்தமிழே சிந்தைபுதைந்திருக்கும் என்றே புகர்!
Read more