கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

பார்வையும் பதிவும்

ஹைக்கூ கவிதைகள் கவர்ச்சி மார்பில்புனித பார்வை படர்கிறதுபால் குடிக்குது குழந்தை..! அழுக்கு அந்தியை துவைத்துவெளிச்ச விடியலாக்குதுகூலி வாங்காத கடல்..! குளத்தில் எறிந்த கல்லைஉணவென்று கடிக்கிறதுபட்டினியால் வாடும் மீன்கள்.!

Read more
கவிநடை

தாலாட்டும் தமிழ்

அன்னைத் தமிழே தாலாட்டும்– ஆயுள்வரை நம்மை சீராட்டும் !இன்பத்தைத் தந்திடும் மொழியிது.. ஈடில்லா சுந்தர தேமதுரமது ! எம்மதமும் சாராத பொதுமொழி ஏற்றிடுவார் எந்நாட்டு மக்களும் !

Read more
கவிநடை

உன்னால்தான் உன்வாழ்வு

பாவரசு குறள்… அஞ்சி நடுங்கி அடிபடும் வாழ்வறு!கெஞ்சிடும் வாழ்வென்றும் கேடு! நேயத்தை நெஞ்சில்வை! நேர்கொண்ட பார்வைகொள்!காயங்கள் யாவும் கடந்து! வர்க்கம் இரண்டன்றி வையத்தில் வேறில்லை!உற்றறிவீர்! காண்பீர் உயர்வு!

Read more
கவிநடை

கண்ணீர்த் துளிகளின் கடிதம்!

மகனே!என்னைக் கொஞ்சம்பேச விடு!நரம்புகள் செத்துகிடக்கும் வயதில்நான் நடந்துபோவதற்கு விடு! பல கோடிவலிகள் இருந்தாலும்,உன் விழிகளுக்குதெரியாது மறைத்துப்போன நாட்களைமீட்டிப் பயணித்தவாறுநடக்கிறேன். என்னைநடந்து செல்லவிடு! உனக்கு கஷ்டங்கள்தெரியாது! காடையர்கள்நடுவில் காய்ந்துபோய்

Read more
கவிநடை

அம்மா

உருவம் தெரியும் முன்பே நேசித்தவர் அன்னையைத் தவிர வேறு யார் இருக்க முடியும்.அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தமே அன்னை மட்டும் தான்பாசம், அக்கறை, கண்டிப்பு, காட்டி நல்வழிப்படுத்தும்

Read more
கவிநடை

மாற்றம் செய்! வீறுசெய்!

– பாவரசு குறள்… சுழன்றெழு! தீயென்றே சூழ்ந்திடு! தீயவழக்கொடிக்கும் வீரனாய் வாழு! பழகிடு ரௌத்திரம்! பாரதி சொன்னான்!அழன்று காப்பாய் அறம்! வீரம்செய்! மாற்றம் செய்! வீறுசெய்! கோபம்செய்!

Read more
கவிநடை

காதல்

ஆழ்மனதில்அரும்பும் காதல்அழகானது !குறும்பானது!கரும்பாய் இனிக்கும் !சில சமயம்இரும்பாய் கணக்கும் ! உண்பதிலும்உறக்கத்திலும்அந்த முகம்மட்டுமே தெரியும் ! இன்பத்திலும்துன்பத்திலும்அருகமர்ந்து தோள் சாயஆசைக் கொள்ளும் ! மனம் வந்த காதலை

Read more
கவிநடை

சா… தீ ..!

ஒரே இனக் கண்ணாடியில்ஆரியக் கல்கள் எறிந்ததால்சிதறிய சீழ்கட்டு..! ஒரே மனித இனத்தில்விழுந்த குறுக்குவெட்டு..! சாதி புழுக்களைத் தின்றுசூதக கோழிகள் கிளறுகின்றனஇந்திய மண்ணை..! முதன்மை நாகரிகத்தின்முதுகில் விழுந்த கூன்..!பழமை

Read more
கவிநடை

மழைக்கால நண்பன்

கொட்டும் மழையில்குடை பிடித்துஎட்டி நடை போடும்அழகென்னவோதனி சுகம் தான் …! வான் மேகம் திரண்டெழுந்துமண் மீது முத்தமிட்டுசில்லென்று காற்றினிடைசன்னமாய் தூறலதுவிழுந்த போது மண் வாசம்மண மணக்கமழை நீரில்மணம்

Read more
கவிநடை

வெறுமை

புரியாதபொழுதுகளில்புரிந்தது போல்பேசுகின்றேன் … புரிந்தபொழுதுகளில்புரியாதது போல்பேசுகின்றேன்… யார்எத்தனை முறைபேசியிருந்தாலும்அப்படித்தான்… நேற்றொருபொழுது,புரியாதபொழுதுகளையும்புரிந்தபொழுதுகளையும்ஒருவெற்றுக்கூட்டில்போட்டு…. சுருட்டி மடக்கிகாப்பிட்டுபாதுகாத்துவைத்திருந்தேன் … அதுஇன்று,எவர் கையிலோமாறி….. வெற்றுபுலம்பல்களாய்… எழுதுவது ; இராஜேஷ் சங்கரப்பிள்ளை

Read more