பாவிப்புக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை டென்மார்க் மீண்டும் பாவிக்கிறது.

தமது நாட்டு மக்களின் பாவனைக்கு ஏற்ற அளவுக்கு பாதுகாப்பானவை அல்ல என்று ஒதுக்கிவைக்கப்பட்ட அஸ்ரா செனகா, ஜோன்சன்ஸ் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளை மீண்டும் பாவனைக்குட்படுத்துகிறது டென்மார்க். ஆனால்,

Read more

ஜேம்ஸ் பொண்டுக்கும் பயமில்லாமல் கர்ஜிக்கும் சிங்கத்தை, விழுங்கியது அமெஸான்.

சுமார் நூறு வருடங்கள் பழமைவாய்ந்த மெட்ரோ கோல்ட்வின் மெயர் சினிமா நிறுவனத்தை உலகின் மிக அதிகமான பணமதிப்புள்ள அமெஸான் நிறுவனம் வாங்கியது அறிவிக்கப்பட்டது. இது பொழுதுபோக்குக்கான நேரடி

Read more

சந்தையிலிருந்து வந்ததா, பரிசோதனைச் சாலையிலிருந்து வந்ததா என்று புலனாய்ந்து தெரிவியுங்கள் – ஜோ பைடன்

கொவிட் 19 தொற்றுவியாதியைப் பரப்பும் கிருமிகளின் மூலம் எது என்பது பற்றிய பலவிதமான கருத்துக்களும் இருக்கின்றன. அவைகளில் முக்கியமான ஒன்றாக சீனாவின் வுஹான் பரிசோதனைச் சாலையில் தயாரிக்கப்பட்ட

Read more

காலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்த குறுகிய காலத்தில் செய்யக்கூடிய முக்கிய மாற்றம் மீத்தேன் வாயு வெளியீட்டைக் குறைத்தலே!

மனிதர்களின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் உலகின் காலநிலை மாற்றம் பல வழிகளிலும் மனிதனையே பாதித்து அழிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால், அதனைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டுமென்ற குரல்கள் பல கோணங்களிலுமிருந்து

Read more

பைசர் – பயோன்டெக் தடுப்பு மருந்துக்கு இழிவான வதந்தி பரப்பும்படி பிரபலங்கள் கோரப்பட்டார்கள்.

பிரான்ஸின் முக்கியத்துவர்களும், சமூக வலைத்தளப் பிரபலங்கள் சிலரும் செவ்வாயன்று மின்னஞ்சல் ஒன்றின் மூலம் பைசர் பயோன்டெக்க்கின் தடுப்பு மருந்தைப் பற்றி இழிவான கதைகளைப் பரப்பும்படியும் அதற்காகப் பெருந்தொகை

Read more

ஓஹையோ மா நிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களிடையே முதலாவது மில்லியன் டொலர் வெற்றியாளர்.

அமெரிக்காவின் பல பாகங்களிலும் கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் பணமுடிப்புக்களும் உண்டு. ஓஹையோ மா நிலத்தில் முதலாவது மில்லியன் தடுப்பூசி எடுத்தவர்களிடையே

Read more

பாப் அல் மண்டெப் நீரிணையின் மாயுன் தீவில் இராணுவத் தளமொன்றைக் கட்டியெழுப்பியிருப்பது யார்?

ஆபிரிக்காவின் ஜுபூத்திக்கும், யேமனுக்குமிடையேயிருக்கும் பெரிம் தீவு தான் மாயுன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. அது யேமனுக்குச் சொந்தமானது. அந்தத் தீவில் பெப்ரவரியில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஒரு இராணுவ

Read more

கரும் பூஞ்ஞை அதிகரித்தமைக்கு ஒக்சிஜன் சிலின்டர்கள் காரணமா?

இந்தியாவில் கொரோனா வைரஸுக்குப் பிந்திய புதிய தொற்று நோயாகக் கரும்பூஞ்சை எனப்படும் பங்கஸ் நோய்(black fungus) பரவிவருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. திடீரெனக் கரும் பூஞ்ஞை நோயாளிகள்

Read more

நெதர்லாந்து நீதிமன்றத் தீர்ப்பு ஷெல் நிறுவனம் தனது நச்சுக்காற்று வெளியிடுதலைக் குறைக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது.

Friends of the Earth, Greenpeace உட்பட சுற்றுப்புற சூழல் பேணும் ஏழு அமைப்புக்கள் சுமார் 17,000 டச் குடிமக்களின் சார்பில் நெதர்லாந்து நீதிமன்றத்தில் ஷெல் நிறுவனம்

Read more

ஐரோப்பிய கார்களில் “கறுப்புப் பெட்டி”அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது!

விமானங்களில் பயன்படுத்தப்படுபவை போன்ற விபத்துத் தகவல் பதியும் “கறுப்புப் பெட்டிகள்” (boîte noire-black box) கார்களிலும் கட்டாயமாக்கப்படவுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பாவனைக்கு வருகின்ற புதிய கார்கள் அனைத்தும்

Read more