செய்திகள்

அரசியல்செய்திகள்

ரஷ்யாவின் கையில் ஐந்திலொரு பகுதி உக்ரேன் வீழ்ந்துவிட்டது, என்கிறார் செலென்ஸ்கி.

கிழக்கு உக்ரேனிலிருக்கும் லுகான்ஸ்க் பிராந்தியத்தின் நகரமான சியெவ்யோரொடொனெட்ஸ்க் தமது இராணுவத்தால் முழுவதுமாகக் கைப்பற்றப்பட்டிருப்பதாக ரஷ்யா செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்த நகரின் முக்கிய பகுதியொன்று தொடர்ந்தும் தம்மிடமிருப்பதாகவும் நகரின்

Read more
அரசியல்செய்திகள்

ஜூன் 02 யேமன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான போர் நிறுத்தத்தின் கடைசி நாள்.

ரம்ழான் நோன்பை ஒட்டித் தொடங்கிய யேமன் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான இறுதி நாள் நெருங்கிவிட்டது. இரண்டு மாதங்களாகச் சவூதியக் கூட்டணியும், யேமனின் ஹூத்தி இயக்கத்தினரும் ஐ.நா-வின் உதவியுடன் பெருமளவில்

Read more
ஆளுமைசாதனைகள்செய்திகள்

வியாழனன்று பிளாட்டினம் விழா ஆரம்பம்; மின்னல்களைத் தாண்டிக் கீழிறங்கிய மகாராணியின் விமானம்.

முடியேந்தி ஐக்கிய ராச்சியத்தின் ஆட்சிக்கட்டிலில் 70 வருடங்கள் இருக்கும் மகாராணி எலிசபெத் II சில நாட்கள் தனது பல்மொரல் மாளிகையில் தங்கிவிட்டு விண்ட்சருக்குத் திரும்பியிருப்பதாக பக்கிங்காம் மாளிகை

Read more
அரசியல்செய்திகள்

எதிர்ப்புக்குரல்களுக்கு மத்தியிலும் முதலாவது விமானம் பிரிட்டனிலிருந்து ஜூன் 14 இல் ருவாண்டாவுக்குப் பறக்கும்!

ஐக்கிய ராச்சியத்தினுள் அகதிகளாக வேண்டி கடல் மார்க்கமாக நாட்டுக்குள் நுழைபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி அங்கே வாழவைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஐந்து வருட ஒப்பந்தம் அதற்காக ருவாண்டா அரசுடன்

Read more
அரசியல்செய்திகள்

கொள்வனவாளர் சேவைகளில் தானே பதிலளிக்கும் இயந்திரங்களை நிறுத்தவேண்டும் என்கிறது ஸ்பெய்ன்.

எமக்குத் தேவையான சேவைக்காகவே அல்லது குறைபாடுகளைத் தீர்த்துக் கொள்ளவோ நிறுவனமொன்றுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது அடுத்த பக்கத்தில் இயந்திரக் குரல் வெவ்வேறு மாற்றுக்களைச் சொல்லி மேலுமொரு இலக்கத்தைத்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

மாதம் முழுவதும் சுமார் 10 டொலருக்குப் பெரும்பானான நகரப் பொதுப் போக்குவரத்தை எல்லையின்றிப் பாவிக்கலாம்.

ஜேர்மனியில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்குச் செயற்பாட்டில் இருக்கப்போகும் ஒரு பயணச்சீட்டின் விலை பத்து டொலருக்கும் குறைவானது. அந்தப் பயணச்சீட்டை வைத்திருப்பவர் தனக்கு வேண்டிய அளவுக்கு நகரங்களுக்குள்ளே

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்

கோடைகாலம் நீண்டுகொண்டிருக்க மற்றைய காலங்களெல்லாம் குறுகிக்கொண்டிருக்கின்றன.

சரித்திரத்திலேயே அதிகமான வெப்பநிலையை பெரும்பாலான ஐரோப்பாவின் தெற்கு, மேற்குப் பகுதிகள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத்தையும் வெப்பம் ஆட்டிப்படைக்கிறது. சூறாவளிகளும், புயல்களும் அப்பகுதிகளை நெருங்குவதாக வானிலை

Read more
சமூகம்செய்திகள்

சிதம்பரா கணிதப்போட்டி பரீட்சை முடிவுகள் வெளியாகிறது- ஜூன் 1 ல்

தாயகத்திலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஒரே நாளில் நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வரும் ஜூன்மாதம் முதலாம் திகதி லண்டனில் வெளியாகிறது. அதேவேளை தாயக பரீட்சை முடிவுகள்

Read more
அரசியல்செய்திகள்

வரலாறு காணத பட்டினியை எதிர்கொள்ளும் ஆபிரிக்க நாடுகள், அகதிகள் அலைக்குப் பயப்படும் ஐரோப்பா.

வறிய ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் மக்களிடையே பசி, பட்டினி படு வேகமாக அதிகரித்து வருவதாக அப்பிராந்தியத்தின் ஒக்ஸ்பாம் உதவி அமைப்புகளின் அதிகாரி அஸ்ஸலாமா சிடி குரல் கொடுக்கிறார்.

Read more
அரசியல்

ஆயுதங்களைத் தனியார் வாங்குவது, வைத்திருப்பது பற்றிய கடுமையான சட்டங்கள் கனடாவில் வரலாம்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கடந்த வாரம் பாலர் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் அமெரிக்காவில் மட்டுமன்றி உலகெங்கும் அதிர்ச்சியைக் கொடுத்தன. அக்கொலைகள், அமெரிக்காவின் வடக்கிலிருக்கும் கனடாவில்

Read more