அரசியல்

அரசியல்செய்திகள்

“ரஷ்யாவின் தானியங்கள், உரங்கள் ஏற்றுமதிசெய்யப்பட ஏற்பாடுகள் நடக்கின்றன” என்கிறார் குத்தேரஸ்.

துருக்கிய ஜனாதிபதியின் தலையீட்டால் வெற்றிகரமாக உக்ரேனில் விளைவிக்கப்பட்ட தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை ரஷ்யாவின் தாக்குதலில்லாமல் ஏற்றுமதிசெய்ய ஒழுங்குசெய்த ஐ.நா-வின் பொதுக் காரியதரிசி அதே போலவே ரஷ்யாவில்

Read more
அரசியல்செய்திகள்

புத்தினுக்கு நெருக்கமான ரஷ்ய தேசியவாதியின் மகளைக் கொன்றதாக உக்ரேன் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

அரசியலில் புத்தினுக்கு நெருக்கமானவராக இருந்துவரும் அலெக்சாந்தர் டுகின் என்பவரின் மகள் சனியன்று மாலை மொஸ்கோவில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட தாரியா டுகின் தனது தந்தையின் காரில் சென்றபோதே அதில்

Read more
அரசியல்செய்திகள்

பல்கலைக்கழக ஒன்றிய ஏற்பாட்டாளர் மீது 90 நாள் விசாரணைக்கு ரணில் கொடுத்த அனுமதி

கடந்த 18ம் திகதி நடந்த ஆர்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினரை 90 நாட்கள் தடுத்து வைத்து

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

சித்திரைப் புரட்சியும் இலங்கையும் |தொடர் 2

ரணில் தனது இளவயதிலேயே அரசியலில் இறங்கி 1977 முதல் (தனது 28 வயதில்) பாராளுமன்ற உறுப்பினரானார். அன்று முதல் UNP ஆட்சியில் இருந்த காலங்களில் அமைச்சராகவும் மூன்று

Read more
அரசியல்செய்திகள்

பிரிட்டன் துறைமுகத்தின் தொழிலாளர்கள் தமது எட்டு நாள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தார்கள்.

வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பால் நெருக்கப்பட்டு அதிக ஊதியம் கோரும் பிரிட்டனின் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தங்களை நடத்தி வருகிறார்கள். அவற்றிலொன்றான ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் பிரிட்டனை வியாழனன்றும்,

Read more
அரசியல்செய்திகள்

அரை நூற்றாண்டு காணாத பணவீக்கப் பாதிப்பால், வேலைநிறுத்தம் செய்யும் பிரிட்டிஷ் போக்குவரத்து ஊழியர்கள்.

 சர்வதேசப் பிரச்சினையாக ஆகியிருக்கும் பணவீக்கம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக எதிர்கொள்ளப்படுகிறது. பிரிட்டனில் ஜூலை மாதப் பணவீக்கம் 10 %. 1980 களின் ஆரம்பத்துக்குப் பின்னர் இப்படியான

Read more
அரசியல்செய்திகள்

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையம் பற்றிய ரஷ்யாவின் மிரட்டல்கள் அதிகரிக்கின்றன.

உக்ரேனிலிருக்கும் அணுசக்தி நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியதிலிருந்து அதன் செயற்பாடு, பாதுகாப்பு நிலைமைகள் எப்படியிருக்கின்றன என்பது பற்றி அறிய வெளியாரெவரையும் பரிசீலிக்க ரஷ்யா அனுமதிக்கவில்லை. அதன் பாதுகாப்புப் பலவீனமான

Read more
அரசியல்செய்திகள்

பதவி விலகும் ஜனாதிபதியின் ஆதரவைப் பெற்றும்கூட மீண்டும் தேர்தலில் தோற்றார் ரைலா ஒடிங்கா.

சில நாட்களுக்கு முன்னர் கென்யாவில் நடந்த தேர்தலில் முன்னாள் உப ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ மயிரிழையில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்து 1997 முதல் ஐந்து

Read more
அரசியல்செய்திகள்

“நவம்பரில், பாலியில் நடைபெறவிருக்கும் ஜி 20 நாடுகளின் மாநாட்டில் சீன, ரஷ்ய ஜனாதிபதிகள் பங்குபற்றுவார்கள்.”

ரஷ்ய – உக்ரேன் போரினால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை மட்டுப்படுத்தும் நோக்கத்தில் நடுவராக முயலும் உலகத் தலைவர்களில், இந்தோனேசிய ஜனாதிபதி யூகோ வுடூடுவும்

Read more
அரசியல்செய்திகள்

“ரோஹின்யா அகதிகள் மியான்மாருக்குத் திரும்பிப்போகவேண்டும்”, என்கிறார் பங்களாதேஷ் பிரதமர்.

தனது நாட்டிலிருக்கும் அகதிகள் முகாம்களின் நெரிசலுக்குள் வாழும் ரோஹின்யா அகதிகளை வெளியேற்றுவதில் பங்களாதேஷ் அரசின் ஆர்வம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்சமயம் பங்களாதேஷுக்கு விஜயம் செய்திருக்கும் ஐ.நா-வின்

Read more