விளையாட்டு

சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்விளையாட்டு

“Hartleyites Summer Fiesta”|இங்கிலாந்து ஹாட்லியைற்ஸ் மைதான நிகழ்வு நாளை

ஐக்கிய இராச்சிய ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழகம் (Hartleyites Sports Club Uk) ஏற்பாடு செய்யும் கோடைகால மைதான நிகழ்வான Summer Fiesta, நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 14ம் திகதி

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்விளையாட்டு

அல்ப்ஸ் மலைத்தொடரிலிருக்கும் சகல பனிச்சறுக்கு மையங்களும் மூடப்பட்டன.

இக்கோடையில் ஐரோப்பிய நாடுகள் பலவும் எதிர்கொண்டு தவிக்கும் வெப்ப அலையின் விளைவு கோடைகாலப் பனிச்சறுக்கு மையங்களை மூடவைத்திருக்கின்றது. அல்ப்ஸ் மலைத்தொடரில் இருக்கும் பிரபல கோடைகாலப் பனிச்சறுக்கு விளையாட்டு

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

சிறைப்பறவைகளைப் பரிமாறிக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டது ரஷ்யா.

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ரஷ்ய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரிட்டனி கிரினருக்கு வியாழனன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உலகப் பிரசித்தி பெற்ற கிரினர் தனது பாவனைக்கான

Read more
செய்திகள்விளையாட்டு

கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சென்ற சிறீலங்கா குழுவிலிருந்து 10 பேரைக் காணவில்லை.

ஐக்கிய ராச்சியத்தின் பெர்மிங்ஹாம் நகரில் நடந்துவரும் 2022 க்கான கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் சென்ற சிறீலங்கா விளையாட்டுக் குழுவினர் ஓடிப் போவது தொடர்கிறது. சிறீலங்காவுக்குத் திரும்பிப்

Read more
செய்திகள்பதிவுகள்விளையாட்டு

கொமன்வெல்த் போட்டிக்காக இங்கிலாந்து  வரும் கிளிநொச்சி இளைஞன்

குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்ற இங்கிலாந்துக்கு கிளிநொச்சி மண்ணிலிருந்து இளைஞர் ஒருவர் தகுதிபெற்றுள்ளார். இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 போட்டிகளிலேயே குறித்த இளைஞன்  குத்துச்சண்டை போட்டிக்காக தகுதிபெற்றுள்ளார்.

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்விளையாட்டு

இங்கிலாந்து சௌத்தென்ட்டில் நடைபெறும் விளையாட்டு விழா

இங்கிலாந்து சௌத்தென்டில் தொடர்ந்து 10வது வருடமாக வருடாந்த விளையாட்டு விழா இந்தமாதம் இடம்பெறவுள்ளது. கோலாகலமாக சௌத்தென்ட் மற்றும் அதனை சூழவுள்ள நகர மக்களெல்லாம் பங்குபெறும் இந்த விளையாட்டு

Read more
செய்திகள்விளையாட்டு

சவூதியின் கோல்ப் பந்தயத்தில் வெற்றிபெற்றார் தென்னாபிரிக்கரான சார்ல் ஷ்வார்ட்சல்.

சர்வதேச கோல்ப் பந்தயங்களின் அரங்கில் புதியதாக மிகப் பெரிய பரிசுத் தொகையுடன் நுழைந்து சலசலப்பை ஏற்படுத்திய சவூதி அரேபியாவின் கோல்ப் பந்தயமான LIV Golf event முடிவுபெற்றது.

Read more
செய்திகள்விளையாட்டு

“இந்துக்களின் போர்” யாழ் இந்து திடல் மைதானத்தில்

“இந்துக்களின் போர்” எனக் குறிப்பிடப்படும் யாழ் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்கல்லூரிக்குமான துடுப்பெடுத்தாட்டப் போட்டி இன்று ஜூன் 10ம் திகதி நடைபெறவுள்ளது. இந்தவருடம் யாழ் இந்துக்கல்லூரியில், மீள் புனரமைக்கப்பட்டு

Read more
செய்திகள்விளையாட்டு

சவூதிய கோல்ப் போட்டியில் பங்குபற்றுகிறவர்கள் அமெரிக்காவின் போட்டியிலும் பங்குபற்றலாம்.

இவ்வார இறுதியில் பிரிட்டனில் நடைபெறவிருக்கிறது சவூதி அரேபியா நடத்தும் மிகப்பெரிய பரிசுத்தொகையுடனான கோல்ப் போட்டி (LIV Golf). அந்தப் போட்டிகளில் பங்குபற்றுகிறவர்கள் ஏற்கனவே பிரபலமான PGA சுற்றுப் போட்டிகளில்

Read more
சமூகம்பதிவுகள்விளையாட்டு

விறுவிறுப்பாக எதிர்பார்க்கப்படும் பருத்தி நகர் பெரும் சமர்

பருத்தி நகரின் பெரும் சமர்| Battle of Point Pedro என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் துடுப்பெடுத்தாட்டப்போட்டி மேமாதம் 28ம் திகதி சனிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. தும்பை சிவப்பிரகாச

Read more