விளையாட்டு

அரசியல்செய்திகள்விளையாட்டு

சீன உதைப்பந்தாட்ட வீரர்களின் உடலில் பச்சை குத்தியிருப்பவையெல்லாம் அகற்றப்படவேண்டுமென்று அரசு உத்தரவு.

சீனாவின் உதைபந்தாட்ட விரர்களில் பெரும்பாலானோர் தமது உடலின் பல பாகங்களிலும் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்கள். உதைபந்தாட்ட மோதல்களின் போது அவைகளைத் தமது உடைகளினாலோ, வேறு துண்டுகளாலோ மறைத்துக்கொள்வது வழக்கம்.

Read more
செய்திகள்விளையாட்டு

தொடராக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை கைப்பற்றிய அவுஸ்ரேலியா

ஆஷஸ் கிண்ணத்துக்காக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், அடுத்தடுத்து மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்தை தோற்கடித்த அவுஸ்ரேலியா தொடரை 3-0 எனும் கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின்

Read more
செய்திகள்விளையாட்டு

“சென் நதி ஒலிம்பிக்”மாதிரிக் காட்சிகள் வெளியாகின!

வரலாற்றில் முதல் தடவையாக திறந்த வெளியில் ஆரம்ப விழா. உலகப் பெரு விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் இதுவரை மூடிய உள்ளரங்குகளிலேயே நடைபெற்றுவந்திருக்கின்றன. பாரிஸில் 2024 இல்

Read more
செய்திகள்விளையாட்டு

ஆபிரிக்க நாடுகளுக்கிடையிலான உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டிகள் மீண்டும் நிறுத்தப்படலாம்!

கமரூனில் நடக்கவிருக்கின்றன ஆபிரிக்காக் கண்டத்தின் உதைபந்தாட்டப் போட்டிகள். ஜனவரி 09 இல் ஆரம்பித்து பெப்ரவரி 06 இல் அப்போட்டிகள் முடிவடையும். கடந்த வருடத்துக்கான போட்டிகள் கொவிட் தொற்றுப்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்விளையாட்டு

தொற்றுக்குள்ளாகி சுவாசத்தில் பிரச்சினைக்குள்ளாகிய உதைபந்தாட்டக்காரர் கிம்மிச் தடுப்பூசி எடுக்கப்போகிறார்.

ஜேர்மனியின் பிரபல உடைபந்தாட்ட வீரர் ஜோசுவா கிம்மிச் தடுப்பூசி எடுக்காமல் தவிர்த்துவந்த பிரபலங்களில் ஒருவராகும். சமீபத்தில் அவர் தொற்றுக்குள்ளாகித் தன்னைத் தனிமைப்படுத்தவேண்டியதாயிற்று. அத்துடன் நுரையீரலிலும் பாதிப்புக்களை உணர்ந்தார்.

Read more
செய்திகள்விளையாட்டு

அனுமதியற்ற மெருகூட்டல் மருந்துகளைப் பாவித்ததால் அழகுப் போட்டியிலிருந்து விலக்கப்பட்ட ஒட்டகங்கள்.

இம்மாத ஆரம்பத்தில் சவூதி அரேபியாவில் ஆரம்பித்திருக்கும் அரசன் அப்துல் அஸீஸ் ஒட்டக விழாவின் அழகுப் போட்டியில் பங்குபற்ற 40 க்கும் அதிகமான ஒட்டகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காரணம்

Read more
செய்திகள்விளையாட்டு

மரடோனாவின் மணிக்கூட்டை டுபாயில் திருடியவனை இந்தியாவில் பொலீஸ் கைது செய்திருக்கிறது.

உதைபந்தாட்ட வீரர் மரடோனாவுக்காகப் பிரத்தியேகமாக Hublot சுவிஸ்  நிறுவனம் தயாரித்த கைமணிக்கூடு ஒன்றைக் களவெடுத்ததாக அஸாமில் ஒருவனை இந்தியப் பொலீஸ் கைது செய்திருக்கிறது. வசீத் ஹூசேய்ன் என்ற

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

சீனாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை அமெரிக்க அரச பிரதிநிதிகள் புறக்கணிப்பார்கள்.

அமெரிக்க அரசின் பிரதிநிதிகளோ, ராஜதந்திரிகள் எவருமோ பீஜிங்கில் விரைவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிப் பந்தயங்களைக் காணப் போகமாட்டார்கள் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் விளையாட்டு வீரர்கள் அப்போட்டிகளில்

Read more
செய்திகள்விளையாட்டு

உலகின் அதிக வயதான கிரிக்கெட் வீரர் 110 வயதில் மரணமடைந்தார்.

இங்கிலாந்து அணிக்காக உலகப் போட்டிகளில் 1937 இல் விளையாட ஆரம்பித்து 1949 வரை ஏழு தடவைகள் அந்த நாட்டுக்காக விளையாடியவர் எய்லீன் ஆஷ். ஆஸ்ரேலியாவுக்கு எதிராக தனது

Read more
செய்திகள்விளையாட்டு

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் நியமனம்

பங்களாதேஷில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக தமிழக இளைஞர் அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த அறிவிப்பை இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான

Read more