தலைப்பூ….🌹
விக்கல் வந்தால்தண்ணீர் பருகுசிக்க லென்றால்தைரியம் பருகு… சிந்தனை விளக்கில்எண்ணெய் ஊற்றுமுயற்சி திரியால்உன்னை ஏற்று… கானம் பாடிபறக்கும் பறவைசோர் வான தென்றுமுடக்காதாம் சிறகை… ஊனம் என்பதுஉறுப்பினில் இல்லைமுடியா தென்றசலிப்பினில்
Read moreவிக்கல் வந்தால்தண்ணீர் பருகுசிக்க லென்றால்தைரியம் பருகு… சிந்தனை விளக்கில்எண்ணெய் ஊற்றுமுயற்சி திரியால்உன்னை ஏற்று… கானம் பாடிபறக்கும் பறவைசோர் வான தென்றுமுடக்காதாம் சிறகை… ஊனம் என்பதுஉறுப்பினில் இல்லைமுடியா தென்றசலிப்பினில்
Read moreஎன்னானு நாஞ்சொல்ல என்னவென்று சொல்லஉன் முகம் பார்க்கயில்என் முகம் மலர்வதைஎன்னவென்று சொல்ல….. நீ சிரிக்கும் சிரிப்பை நான் சிந்தாமல் சேகரிப்பதைஎன்ன வென்று சொல்ல….. நீ உதிர்க்கும் வார்த்தைகளைஎன்
Read moreகோலப் பாவையிவள்எனைக் காண வீடு தேடி வந்து விட்டாளே! தன்னை கோலத்தில் கொண்டு வந்த மங்கை யாரிவள் என்று கண்டுச் செல்ல வந்தாளோ! கண்ட சந்தோஷத்தில் முத்த
Read moreமின்னல் வெட்டும் அழகு சிரிப்பு! சன்னல் வழி காற்றின் பூரிப்பு! காற்றில் அசைந்தாலும் க௫ங் கூந்தல்! கனவில் அவள் தானே ஏஞ்சல்! நடந்து வ௫ம் அழகு
Read moreமலர்களை போலமென்மையானவர்களே!மனதை திடமாக்குக்குங்கள்…வெற்றி..உனதாக்குங்கள்..! தூக்கு கயிரைகயவர்களின் கழுத்தில்..மாட்டுங்கள்! துணிந்த மனதைமுகமூடியாகமாட்டிங்கள்..! எது வந்தாலும்அஞ்சோம்!எமனை கண்டாலும்துஞ்சோம்..!என்றே வாழ பழகுஇனிதாகும் உலகு! தப்பை தட்டிக்கேளூதப்பே நடக்காதுநீ நினைத்தால்….! மனதில் வேண்டும்உறுதி!உன்
Read moreநொடிக்கவிதைகள் வேறெதுவும்இல்லாதது போல்உணர்வு..நீயில்லாதபொழுதுகள்.! காதல் மழைபெய்கிறது..குறிப்பாய்என்மீது மட்டும்.! பனிக்காலத்துவக்கம்..காதல் கவிதைகளில்கடுங்குளிர்.! கதவுஇடுக்குகளிலிருந்துகண்களை மறைக்கிறாய்..காதல் எட்டிப் பார்த்தது.! உறை பனியின்ஜுவாலிப்பு..உன் காதல்நடைபாதையில்.! எழுதுவது : ப.ஜார்ஜ்
Read moreஎன் தூரிகையில்தங்கச் சிலையாகஉயிர் பெற்றவளே! யார் வரவைதேடுகிறாய்! உன்னைப் படைத்த என்னைக் காண ஏங்குகிறாயோ! நாமே தங்கச் சிலை என்றால் படைத்த நான் மாணிக்கமோ வைடூரியமோ என்று
Read moreவெற்றிநடை நேரலை ஒளிபரப்பில் 2022 ஆங்கில புதுவருடத்தை வரவேற்ற கவிநடை அரங்கம் ஒளிபரப்பானது. “வருக வருக 2022 “என்ற விடயத்தலைப்பில் கவிநடை அரங்கம் இடம்பெற்றது. தமிழ்நாட்டின்,கடலூர்,நாகைப்பட்டிணம்,ஹிந்துக்கல், பண்டிருப்பு,
Read moreதொற்றை தந்துதொல்லை தராதே…சீற்றங்களால் – நீஎல்லை மீறாதே… வஞ்சக ரிடம்கொள்ளை போகாதே…அஞ்சுபவரைகெஞ்ச வைக்காதே… அறம் செய்வதில்அசந்து நோகாதே…கரம் கொடுப்பதில்கடிந்து கொள்ளாதே… தரம் மிக்கவரைதண்டனை செய்யாதே…சிரம் காக்கும்தர்மத்தை மறக்காதே…
Read more2022 வாயாரப்பாடி, வாழ்த்துரைத்து,வரவேற்று, ஈற்றில்வழியனுப்பிவைத்து,மீண்டுமொரு புதுவரவைவழமைபோல் பார்த்துநின்று,வந்துபோகும் ஆண்டுகளில்வயதுகள் மட்டுமா கரைந்தோடுகின்றன…? அன்பும், ஆசையும்இளமையும், கனவும்,உறவும், பிரிவும்,இன்பமும், துன்பமும்,மாற்றமும், ஏமாற்றமும்,வாய்ப்பும், நழுவலும்வரமும், சாபமும்வாழ்வும், மரணமும்அறிதலும், புரிதலும்அறியாமற்கிடந்த அத்தனையும்,இவை
Read more